Idhayam Matrimony

4 அமைச்சர்கள் இலாகா மாற்றம் முதல்வர் பரிந்துரையை ஏற்று கவர்னர் அறிவிப்பு

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜன.- 19 - 4 அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து  கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரைப்படி தமிழக கவர்னர் 4 அமைச்சர்களின் இலாகா மாற்றப்பட்டு உள்ளது அதன் விபரம் வருமாறு. இதுவரை வணிகவரி துறை மற்றும் பத்திரபதிவு துறை அமைச்சராக பணியாற்றிய அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணாமூர்த்தி பள்ளிகல்வி துறை மற்றும் விளையாட்டு இளைஞர் வளர்ச்சி துறை அமைச்சராகவும், பள்ளிகல்வி துறை அமைச்சராக பணியாற்றி வந்த சி.வி.சண்முகம் வணிகவரி மற்றும் பத்திரபதிவு சட்டம் நீதிமன்றங்கள் சிறைதுறையை கவனிப்பார் தொழில் துறை அமைச்சராக பணியாற்றி வந்த எஸ்.பி.வேலுமணி வருவாய் துறை அமைச்சராக பணியாற்றுவார் வருவாய் துறை அமைச்சராக பணியாற்றி வந்த அமைச்சர் பி.தங்கமணி இனி தொழில் துறையை கவனிப்பார். மேற்கண்டவாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 2 days ago