எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,டிச.23 - மதுரை மாவட்டத்திற்குள் நுழைய உங்களுக்கு ஏன் தடைவிதிக்க கூடாது என கேட்டு கலெக்டர் அன்சுல்மிஸ்ரா டாக்டர் ராமதாசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல்மிஸ்ரா பாட்டாளி மக்கள்கட்சி தலைவர் டாக்டர் ராமதாசுக்கு அனுப்பியுள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது, மதுரை மாவட்டத்தில் பா.ம.க நிறுவனர் தலைவர் டாக்டர். ராமதாஸ் 20.12.2012 அன்று வருகை புரிந்து அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை கூட்டம் நடத்தி ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இதற்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நடுவர் அவர் மீது மதுரை மாவட்டத்திற்குள் நுழைவதற்கு ஏன் தடைஉத்தரவு பிறப்பிக்கக்கூடாது என்பதற்கான முகாந்திரம் கோரி குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்திரவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


