ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முகாம்

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2017      திருநெல்வேலி
hilton

 

தென்காசி

ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்தட்டம்மைரூபெல்லா தடுப்பூசிமுகாம்

 

பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புதுறையின் சார்பாக துணை இயக்குநர்சுகாhரப் பணிகள் திருநெல்வேலிஅவர்களின் உத்தரவுப்படிபழையகுற்றாலம் ஹில்;டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தட்டம்மைரூபெல்லா தடுப்பூசிமுகாம்நடைபெற்றது. முகாமிற்குவடகரைஆரம்பசுகாதாரநிலைய மருத்துவஅலுவலர்டாக்டர்திருமதிசாரதாதேவிஅவர்கள் தலைமையில் செவிலியர்,கிராமசுகாதாரசெவிலியர்அடங்கிய 5 குழுக்கள் மாணவமாணவியருக்குதடுப்பூசிபோட்டார்கள். முகாமிற்குபள்ளிமுதல்வர்ஆர்.ஜே.விபெல், துணைமுதல்வர் கஸ்தூரிபெல் அவர்கள்,தலைமைஆசிரியர்கிறிஸ்துதாஸ் ஆகியோர்முன்னிலைவகித்தார்கள். பள்ளிஆசிரியர்கள்,மாணவ-மாணவியர்கள் தடுப்பூசிபோடுவதற்குஒருங்கிணைப்புசெய்தார்கள். சுகாதாரஆய்வாளர் திரு.பி. ஐயனார்,தட்டம்மைரூபெல்லாதடுப்பூசிபற்றிஆசிரியர்களிடம் விளக்கி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: