முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் முதல் முஸ்லீம் பெண் விமான ஓட்டியானார் காஷ்மீரை சேர்ந்தவர்

திங்கட்கிழமை, 3 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

சினேகா,இந்தியாவின் முதல் காஷ்மீர் முஸ்லீம் பெண் இராம் ஹபீப்(30) விமான ஓட்டியானார். இதற்கு முன்னர் காஷ்மீரைச் சேர்ந்த தன்வி ரய்னா அவ்வூரின் முதல் பெண் விமான ஓட்டியாக ஏர் இந்தியாவில் பணிபுரிந்தார். இராம் ஹபீப் அடுத்த மாதம் தனியார் விமான நிறுவனத்தில் பைலட்டாக பணியில் சேர உள்ளார். வர்த்தக விமான ஓட்டி உரிமம் வாங்குவதற்காக தற்போது டெல்லியில் வகுப்பிற்குச் சென்று கொண்டிருக்கும் இராம், தனது விமானப் பயிற்சியை அமெரிக்காவின் மியாமி நகரில் 2016-ம் ஆண்டு முடித்துள்ளார்.

காஷ்மீர் முஸ்லீம் பெண் பைலட் ஆகிறாளா என்று அனைவரும் அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டாலும், தனது லட்சியத்தில் மட்டுமே கவனம் செலுத்தி தன் சிறு வயதுக் கனவை நனவாக்கியுள்ளார் இமாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து