முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 72 உயர்ந்தது

செவ்வாய்க்கிழமை, 3 மார்ச் 2020      வர்த்தகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து சவரன் ரூ. 32,112-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 9 உயர்ந்து ரூ. 4.014-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசுகள் குறைந்து ரூ.48,50-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிகரித்து வருகிறது.  இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதாவது, கிராமுக்கு 78 குறைந்து ஒரு கிராம் ரூ. 3,986-க்கும், சவரனுக்கு ரூ. 624 குறைந்து ஒரு சவரன் ரூ. 31,888-க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை சற்று சந்தோஷத்தில் ஆழ்த்தியது. தொடர்ச்சியாக கடந்த சில நாட்களில் மட்டும் சவரன் ரூ. 848 அளவுக்கு குறைந்தது. தொடர்ந்து சரிந்து வந்ததால், நேற்று முன்தினம் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 96 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 31.984-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று சவரனுக்கு ரூ. 72 உயர்ந்து ரூ. 32,112-க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து