முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை அரசு ஆஸ்பத்திரிக்கு ப.சிதம்பரம் ரூ.1 கோடி நன்கொடை

செவ்வாய்க்கிழமை, 7 ஏப்ரல் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மும்பையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் அரசு ஆஸ்பத்திரிக்கு தனது எம்.பி. நிதியில் இருந்து ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளார். 

இந்த ஆஸ்பத்திரி, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு ஆஸ்பத்திரியாக மாற்றப்பட்டுள்ளது.தனது நன்கொடை குறித்து மகாராஷ்டிரா மருத்துவ கல்வித்துறை இயக்குனருக்கு கடிதம் மூலம் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்த பணத்தை பயன்படுத்தி, மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்பு கவச உடைகள், தனிநபர் பாதுகாப்பு சாதன கிட்கள், உள்ளிட்டவை வாங்கப்படும் என்று மருத்துவ கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறினார். ப.சிதம்பரம், மராட்டியத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து