முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்காளதேசத்துக்கு 20 லட்சம் டோஸ் தடுப்பூசி வழங்கிய இந்தியா

வெள்ளிக்கிழமை, 22 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

கொரோனா என்ற கொடூர அரக்கனை விரட்டும் முயற்சியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கோவிட் 19 என்ற இந்த வைரசை ஒடுக்குவதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற 2 தடுப்பூசிகளை கண்டறிந்த இந்தியா அதனை கடந்த 16-ம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தும் பணியை முடுக்கிவிட்டுள்ளது. 

இந்தியா மட்டுமின்றி நமது அண்டை நாடுகளுக்கும் இந்த தடு்ப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஏற்கனவே நேபாளத்திற்கு 10 லட்சம் டோஸ் தடுப்பூசியும், பூடானுக்கு ஒன்றரை லட்சம் டோஸ் தடுப்பூசியும், மாலத்தீவுகளுக்கு ஒரு லட்சம் டோஸ் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மற்றொரு நட்பு நாடான வங்காளதேசத்திற்கு தற்போது 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. 

இதனை அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஏ.கே.அப்துல் மோமனிடம், இந்திய தூதரக அதிகாரி விக்ரம் துரைசாமி ஒப்படைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து