முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில் நிலையங்களில் போட்டோஷூட் எடுக்க புதுமண தம்பதிகளுக்கு அனுமதி : தெற்கு ரயில்வே அறிவிப்பு

சனிக்கிழமை, 10 ஜூன் 2023      தமிழகம்
Train 2023-04-06

Source: provided

சென்னை : ரயில் நிலையங்களில் புதுமணத் தம்பதிகள் போட்டோ சூட் எடுக்க தெற்கு ரயில்வே அனுமதி வழங்கியுள்ளது. 

இந்திய ரயில்வேயின் வருவாய்த்துறை பிரிவின் சார்பில் பல்வேறு ரயில் நிலையங்களில் வருவாயை பெருக்குவதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. அந்த வகையில், வெட்டிங் சூட் அல்லது விளம்பரதாரர்கள் புகைப்படங்கள் எடுப்பதற்கு அனுமதி வழங்கி, கட்டணம் நிர்ணயித்து தெற்கு ரயில்வே கடந்தாண்டு வெளியிட்டது.  

அதன்படி, மதுரை ரயில் நிலையத்தில் புதுமணத் தம்பதியர் 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பெட்டி பின்புலம் வேண்டுமென்றால் கூடுதலாக ரூ. ஆயிரத்து 500 செலுத்த வேண்டும்.  மற்ற ரயில் நிலையங்களுக்கான கட்டணம் ரூபாய் 3 ஆயிரம் என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 days 17 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 day ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 day ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 1 month 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து