Idhayam Matrimony

அழகிய கண்ணே விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 27 ஜூன் 2023      சினிமா
Azhagiya-Kanne 2023 06 27

Source: provided

லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள படம் அழகிய கண்ணே. எஸ்தல் என்டர்டெய்னர் தயாரிதுள்ள இப்படத்தை  ஆர். விஜயகுமார் இயக்கியுள்ளார். திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவகுமார் கதையின் நாயகனாக அறிமுகமாகி இருக்கும் இந்த திரைப்படத்தில்.. அவருடைய ஈடுபாடும், கடின உழைப்பும் எதிர் காலத்தில் சிறந்த நடிகராக உயர்வார் என்பதை உறுதி செய்கிறது. கதை, கிராமத்து இளைஞனாகவும், முற்போக்கு சிந்தனை கொண்டவராகவும், திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற நோக்கத்திலுள்ள லியோ சிவக்குமார்,. வேறு சாதி பெண்ணான சஞ்சிதா ஷெட்டியை காதலிக்கிறார். திரையுலகில் பரிதாபத்திற்குரிய உதவி இயக்குநர்கள்.. தங்கள் சொந்த வாழ்க்கை மீது பற்று வைத்து செயல்பட்டால், என்னென்ன நெருக்கடிகளை சந்திக்க நேரும் என்பதனை இயக்குநர் அழகாக சொல்லி இருக்கிறார். படத்தில் உள்ள சில எதிர்பாராத திருப்பங்களால் ரசிக்க முடிகிறது. விஜய் சேதுபதி ஒரேயொரு காட்சியிலும், இயக்குனர் பிரபு சாலமன் சில காட்சியிலும் வந்து செல்கிறார்கள். பின்னணியிசை ஓகே. ரகம். நேர்த்தியான ஒளிப்பதிவு, காதலை விட.. சாதிய அடுக்கு வலிமையான கட்டமைப்பை கொண்டிருக்கிறது என சொல்லி இருக்கும் இயக்குநர். மொத்தத்தில், திரைக்கதையில் இன்னும் கூடுதலாக சுவராசியப்படுத்தி நகர்த்தி இருந்தால் படம் வெற்றி பெற்று இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து