எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தனது ஒலிம்பிக் பின்னடைவு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிய வேண்டும் என்று வினேஷ் போகத் தெரிவித்துள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டியன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்தப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனிடையே, பா.ஜ.க. முன்னாள் எம்.பி.யும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் செய்தியாளர்களிடம் பேசுகையில், வினேஷ் போகத் இன்னொரு வீராங்கனைக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை தட்டிப்பறித்து ஒலிம்பிக்கிற்கு சென்றதாகவும், அதற்காக கடவுள் அவரை தண்டித்துள்ளார் என்றும் கூறினார்.
இந்த நிலையில், தனது ஒலிம்பிக் பின்னடைவு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிய வேண்டும் என்று வினேஷ் போகத் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பா.ஜ.க. தலைவர்களிடம் இருந்து இதுபோன்ற பேச்சுகளை கேட்டு வருகிறோம். இது அவர்களின் மனநிலையை காட்டுகிறது. நான் ஒலிம்பிக்கில் வெற்றி பெறாததில் மகிழ்ச்சி அடைவதாக அவர்கள் கூறினால், அவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிய வேண்டும். அந்த பதக்கம் எனக்கு சொந்தமானது அல்ல, ஒட்டுமொத்த தேசத்திற்கும் சொந்தமானது. தேசத்தை அவமரியாதை செய்திருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
_________________________________________________________________________________
முதல் நாள் ஆட்டம் ரத்து
நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவின் கிரேட்டர் நொய்டாவில் நேற்று தொடங்க இருந்தது. ஆனால் கிரெட்டர் நொய்டாவில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக மைதானத்தின் சில பகுதிகள் ஈரமாக இருந்தது.
பலமுறை சோதனை செய்தும் போட்டியை நேற்று தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூடபோடப்படாமல் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி இன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
_________________________________________________________________________________
ஆஸ்திரேலிய இணை சாம்பியன்
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்றது. பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றிருந்த இந்த தொடர் முடிவடைந்தது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் புர்செல்- ஜோர்டான் தாம்சன் இணை 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட்டில் ஜெர்மனியின் கெவின் கிராவிட்ஸ்- டிம் புட்ஸ் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
_________________________________________________________________________________
புதிய தலைவராக ரந்தீர் சிங் தேர்வு
ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் 44-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைப்பெற்றது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு பிரதிநிதிகளுடன் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் கலந்து கொண்டார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் முன்னாள் உறுப்பினரும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளருமான 77 வயதான ரந்தீர்சிங் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 2021-ம் ஆண்டில் இருந்து பொறுப்பு தலைவராக செயல்பட்டு வந்த அவர் இப்போது முழுநேர தலைவராகி உள்ளார். ஓ.சி.ஏ.யின் தலைவர் பதவியை ஏற்கும் முதல் இந்தியர் ரந்தீர் தான். 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்ற முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீரரான ரந்தீர்சிங் பஞ்சாப் மாநில பாட்டியாலாவைச் சேர்ந்தவர். ரந்தீர்சிங் ஓ.சி.ஏ. தலைவராக 2028-ம் ஆண்டு வரை நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 week 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 weeks 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 1 week ago |
-
வங்கதேசத்திற்கு எதிரான டி-20 தொடரை வெல்லுமா இந்தியா? - இன்று 2-வது டி-20 போட்டி
08 Oct 2024புதுடெல்லி : இந்தியா - வங்காளதேசம் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி டெல்லியில் ( 9-ந் தேதி) நடக்கிறது.
-
2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை துவக்கியது தி.மு.க.: 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமனம்
08 Oct 2024சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தி.மு.க. தொடங்கி உள்ளது.
-
மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து தளவாய் சுந்தரம் நீக்கம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
08 Oct 2024சென்னை : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம், அமைப்புச்செயலாளர், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தில் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
08 Oct 2024சென்னை : தமிழகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்திடவும் மற்றும் இதர பணிகளை கண்காணித்திடவும் மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழக முதல்வர் மு.க
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
08 Oct 2024சென்னை : சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று மாற்றமின்றி விற்பனையானது.
-
வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
08 Oct 2024புதுடெல்லி : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வரும் 17-ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-10-2024.
08 Oct 2024 -
பாகிஸ்தான் 556 ரன்கள் குவிப்பு
08 Oct 2024இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
-
தமிழகத்தில் 14-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
08 Oct 2024சென்னை : தமிழகத்தில் வரும் 14-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
போராட்டத்தை கைவிட்டு சாம்சங் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
08 Oct 2024சென்னை : சாம்சங் தொழிலாளர்கள் விவகாரத்தில், சிஐடியு சங்கத்தை பதிவு செய்வது குறித்த வழக்கு நிலுவையில் இருப்பதால், அவ்வழக்கின் முடிவை பொறுத்து அக்கோரிக்கை குறித்து முடிவெ
-
பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: ஐகோர்ட்
08 Oct 2024சென்னை : பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
நாளை லாவோஸ் நாட்டிற்கு செல்கிறார் பிரதமர் மோடி
08 Oct 2024புது டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நாளை 10-ம் தேதி மற்றும் 11-ம் தேதிகளில் இரண்டு நாள் பயணமாக லாவோஸ் செல்கிறார்.
-
நான் அதிபராக பதவியேற்றால் அமெரிக்கா - இஸ்ரேல் உறவு மேலும் வலுவடையும்: டிரம்ப்
08 Oct 2024வாஷிங்டன் : நான் பதவியேற்றால் அமெரிக்கா - இஸ்ரேல் உறவு மேலும் வலுவடையும் என டிரம்ப் கூறியுள்ளார்.
-
இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான போலீசார் சோதனை
08 Oct 2024புதுச்சேரி : புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நேற்று (அக்.8) இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து வாயிற் கதவுகளை மூடி நூற்றுக்கணக்கான போலீஸார் தீவிர சோதனை
-
அரியானா தேர்தல்: சாவித்ரி ஜிண்டால் வெற்றி
08 Oct 2024சண்டிகார் : அரியானா சட்டசபை தேர்தலில் ஹிசார் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களம் கண்ட சாவித்ரி ஜிண்டால் வெற்றி பெற்றுள்ளார்.
-
இயற்பியலுக்கான நோபல் பரிசு: அமெரிக்கா - இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் 2 பேருக்கு அறிவிப்பு
08 Oct 2024ஸ்டாக்ஹோம் : 2024ம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
என் மீதான நடவடிக்கை குறித்து கவலை இல்லை : தளவாய் சுந்தரம் பேட்டி
08 Oct 2024குமரி : அ.தி.மு.க.
-
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தான் வரும் : பாக்., கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை
08 Oct 2024கராச்சி : இந்தியா நிச்சயம் எங்களை ஏமாற்றாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
8 அணிகள்...
-
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு தேசிய விருதை பெற்றார் இயக்குனர் மணிரத்தினம்
08 Oct 2024புதுடெல்லி : டெல்லியில் நேற்று நடைபெற்ற 70-வது தேசிய திரைப்பட விழாவில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான தேசிய விருதை ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் இயக்குனர் மணிரத்த
-
பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல்: இஸ்புல்லாவின் முக்கிய தளபதி சுஹைல் ஹுசைனி உயிரிழப்பு
08 Oct 2024ஜெருசலேம் : பெய்ரூட்டில் நேற்று நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி சுஹைல் ஹுசைனி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
-
சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை கடும் உயர்வு
08 Oct 2024சென்னை : வரத்து குறைவு காரணமாக சென்னை கோயம்பேட்டில் வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
-
அரியானா முதல்வர் வெற்றி
08 Oct 2024சண்டிகர் : அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
-
அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்: அமெரிக்காவுக்கு மீண்டும் மிரட்டல் விடுத்த வடகொரியா
08 Oct 2024பியோங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங்
-
தமிழகம் முழுவதும் வரும் 15-ம் தேதி 1000 இடங்களில் மருத்துவ முகாம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
08 Oct 2024சென்னை : வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, வருகிற 15-ம் தேதி, தமிழகத்தில் 1000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
-
விமானப்படை தினம்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து
08 Oct 2024புதுடெல்லி : உலகளவில் திறன் வாய்ந்த விமானப்படை அமையப் பெற்ற நாடுகளில் நம் பாரத தேசமும் ஒன்றாக திகழ்கிறது.