எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, 79வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
79வது சுதந்திர தின விழா வரும் 15-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடபட உள்ளது. சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை சீா்குலைக்க முயற்சி நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரெயில், பஸ் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், 79வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். உள்நாட்டு பயணிகள் ஒன்றரை மணி நேரமும், சர்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரமும் முன்னதாக வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 2 weeks ago |
-
பாக்., ராணுவ தலைமைத்தளபதி மீண்டும் அமெரிக்கா சென்றார்
10 Aug 2025நியூயார்க் : பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ஆசிம் முனீர் ஆபரேஷன் சிந்தூருக்குப்பின் இரண்டாவது முறையாக மீண்டும் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.
-
வீட்டுக்கு போனதும் நான் கால்ல விழுகணும்: அஜித் - ஷாலினி வீடியோ வைரல்
10 Aug 2025சென்னை : நடிகர் அஜித் - ஷாலினி இணையின் புதிய வீடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது.
-
கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்
10 Aug 2025சென்னை : கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் தொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-08-2025.
11 Aug 2025 -
உத்தரகண்ட் இயற்கை பேரிடர்: 10 ஆண்டுகளில் 3,500 பேர் பலி
10 Aug 2025டேராடூன் : உத்தரகண்டில் அடிக்கடி நிகழும் இயற்கை பேரிடர்களில் சிக்கி கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 3,500 பேர் பலியாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
-
காஸாவில் சண்டையை நிறுத்துங்கள்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக இஸ்ரேலிய மக்கள் போராட்டம்
10 Aug 2025காஸா : காஸாவில் உடனடியாக சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடு
-
35 ஆண்டுகால மோதல் முடிவு வந்தது: அர்மீனியா - அஜர்பைஜான் ஒப்பந்தம்
10 Aug 202535 ஆண்டுகால மோதல் முடிவு வந்தது: அர்மீனியா - அஜர்பைஜான் ஒப்பந்தம்
-
ரீ ரிலீஸ் ஆகும் கேப்டன் பிரபாகரன்
11 Aug 2025விஜயகாந்தின் 100வது படம் ‘கேப்டன் பிரபாகரன்’.
-
காத்துவாக்குல ஒரு காதல் விமர்சனம்
11 Aug 2025நாயகன் மாஸ் ரவியும், நாயகி லட்சுமி பிரியாவும் உயிருக்கு உயிராக காதலிக்கிறார்கள். ஒரு நாள் ரவி திடீரென்று காணாமல் போகிறார்.
-
தருண் விஜய் நடிக்கும் குற்றம் புதிது
11 Aug 2025ஜி.கே.ஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் நோஹா ஆம்ஸ்ட்ராங் இயக்கத்தில், அறிமுக நடிகர் தருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் குற்றம் புதிது.
-
சிறை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
11 Aug 2025செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், உருவாகியுள்ள “சிறை” படத்
-
மாமரம் திரைவிமர்சனம்
11 Aug 2025காதலி செய்த துரோகத்தால் காதலையும், காதலர்களையும் வெறுக்கும் நாயகன் ஜெய் ஆகாஷ், ஒரு மாமரத்தை தனது காதல் சின்னமாக பாதுகாத்து வளர்த்து வருகிறார்.
-
தமிழ்நாட்டில் திராவிட மாடல் நல்லாட்சி எந்நாளும் தொடரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
11 Aug 2025திருப்பூர், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று காலை 10 மணிக்கு உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெற்றது.
-
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா, ஜெர்மன் செல்ல முதல்வர் ஸ்டாலின் திட்டம்
11 Aug 2025சென்னை, தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.
-
நாளை நமதே விமர்சனம்
11 Aug 2025சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்து தொகுதி பட்டியல் சாதியினருக்கானதாக அறிவிக்கப்படுகிறது.
-
வாக்குத் திருட்டு முறைகேடு விவகாரம்: சுதந்திரமான விசாரணை நடத்த முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
11 Aug 2025சென்னை, ராகுல் காந்தி கொடுத்துள்ள வாக்குத் திருட்டு சான்றுகள் மோசடியை அம்பலப்படுத்துகின்றன என்றும் தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பா.ஜ.க.
-
நாடு முழுவதும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தெரு நாய் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும்: சுப்ரீம் கோர்ட்
11 Aug 2025புதுடெல்லி, நாடு முழுவதும் மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளையும் தெரு நாய் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும், நாடு முழுவதும் இந்த பிரச்சனைகளை போர்க்கால அடிப்படையில் தீர்க்
-
அரசு கல்லூரிகளில் எம்.எட். மாணவர்கள் சேர்க்கை ஆக.26-ம் தேதி முதல் துவக்கம்: அமைச்சர் கோவி. செழியன் தகவல்
11 Aug 2025சென்னை, அரசு கல்லூரிகளில் எம்.எட். மாணவர்கள் சேர்க்கை 26.08.2025 முதல் 29.08.2025 வரை நடைபெறும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
-
தங்கம் விலை சற்று சரிவு
11 Aug 2025சென்னை, வார தொடக்கநாளான நேற்று தங்கம் விலை குறைந்து விற்பனையானது.
-
த.வெ.க. தலைவர் விஜய்யுடன் தூய்மை பணியாளர்கள் சந்திப்பு
11 Aug 2025சென்னை, பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் த.வெ.க. தலைவருடன் விஜயுடன் தூய்மை பணியாளர்கள் சந்தித்து பேசினர்.
-
நவம்பர் 1, 2ம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்வு வாரியம் அறிவிப்பு
11 Aug 2025சென்னை, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
4 இடங்களில் தலா 25 மாடிகளுடன் டெல்லியில் நான்கு இடங்களில் எம்.பி.க்களுக்கு குடியிருப்புகள்: பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்
11 Aug 2025புதுடெல்லி, டெல்லியில் 4 இடங்களில் தலா 25 மாடிகளுடன் 184 எம்.பிக்களுக்கு குடியிருப்புகளை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
-
79-வது சுதந்திர தினம்: சென்னை விமான நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு
11 Aug 2025சென்னை, 79வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
-
திருவள்ளூர், ராணிபேட்டை உள்ளிட்ட தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 Aug 2025சென்னை, தமிழகத்தில் திருவள்ளூர், ராணிபேட்டை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஒரே விவகாரத்திற்காக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றன: மத்திய அமைச்சர் ரிஜிஜு குற்றச்சாட்டு
11 Aug 2025டெல்லி, ஒரே ஒரு குறிப்பிட்ட விவகாரத்திற்காக மட்டும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன என்றும், பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு வி