எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் விவசாய சங்க பிரதிநிதிகள், வர்த்தக அமைப்புகளை சேர்ந்த வியாபாரிகளுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்றார். செய்யாறு, வந்தவாசி, ஆரணி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் திரளாக கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் நடுவில் நின்று பேசினார். இதனை தொடர்ந்து திருவண்ணாமலை சென்றார். அங்குள்ள ஓட்டலில் இரவு தங்கினார். நேற்று காலை தண்டராம்பட்டு பகுதியில் இருந்து மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
மேலும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு மருத்துவ உபகரணங்களை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதனை தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் வர்த்தக அமைப்புகளை சேர்ந்த வியாபாரிகளுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
மாலை 4 மணிக்கு செங்கத்தில் சுற்றுப்பயணம் செய்து பேசினார். அதனைத் தொடர்ந்து கீழ்பென்னாத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்து மக்கள் மத்தியில் பேசினார். எடப்பாடி பழனிசாமி வருகையொட்டி திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூர் பகுதிகளில் அ.தி.மு.க.வினர் கட்சி கொடிகளுடன் வரவேற்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசக்கூடிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 23 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 2 weeks ago |
-
உக்ரைன் போரை நிறுத்தும் அதிபர் ட்ரம்பின் உண்மையான முயற்சிக்கு பாராட்டுகள்: புதின்
15 Aug 2025லண்டன், அமெரிக்க ஜனாதிபதியாக நடப்பு ஆண்டு ஜனவரியில் ட்ரம்ப் பொறுப்பேற்ற பின்னர், 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிற உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளிடையேயான போரை
-
பிரதமர் மோடியை சந்திக்கும் மெஸ்ஸி
15 Aug 2025கொல்கத்தா, மெஸ்சி வருகிற டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார்.
-
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு
15 Aug 2025சென்னை, தமிழகத்தில் இன்று பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
15 Aug 2025சென்னை, ‘பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பாலியல் குற்றங்கள்... ஹமாஸ் அமைப்பை கருப்பு பட்டியலில் சேர்த்தது ஐ.நா.!
15 Aug 2025டெல் அவிவ், இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது.
-
நடிகர் விஜய் சுதந்திரதின வாழ்த்து
15 Aug 2025சென்னை, சுதந்திர தினத்தையொட்டி நடிகர் விஜய் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
-
கவர்னர் தேநீர் விருந்து: அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு
15 Aug 2025சென்னை, கவர்னர் தேநீர் விருந்தில் அ.தி.மு.க., பாஜக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.
-
தொடர்ச்சியாக 12 முறை சுதந்திர தின உரை: இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த பிரதமர் நரேந்திரமோடி
15 Aug 2025புதுடெல்லி, தொடர்ச்சியாக 12 முறை சுதந்திர தின உரையாற்றியதன் மூலம் இந்திரா காந்தியின் சாதனையை பிரதமர் நரேந்திரமோடி முறியடித்துள்ளார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்திய அணி 19ம் தேதி அறிவிப்பு
15 Aug 2025மும்பை, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி 19ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
நடப்பு சாம்பியன்....
-
துலீப் கோப்பை கிரிக்கெட்: ஆகாஷ் தீப் விலகல்
15 Aug 2025மும்பை, துலீக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் வரும் 28-ம் தேதி முதல் பெங்களூருவில் தொடங்கவுள்ளது.
மண்டல அணிகள்...
-
சேலம் இ.கம்யூ கட்சி மாநில மாநாட்டில் பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை
16 Aug 2025சேலம் : சேலம் நகரில் இ.கம்யூ கட்சி மாநில மாநாட்டில் பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-08-2025.
16 Aug 2025 -
மெட்டாவுடன் இணைந்த தமிழக அரசு: இனி வாட்ஸ் - ஆப் மூலம் 50 சேவைகளை பெறலாம்
15 Aug 2025சென்னை, அரசு சேவைக்கான கட்டணங்களை செலுத்துவது உள்ளிட்ட 50 சேவைகளை, இனி தமிழக மக்கள் வாட்ஸ்-ஆப் மூலமே பெறும் வகையிலான ஒப்பந்தம் தமிழக அரசுக்கும் மெட்டா நிறுவனத்துக்கும்
-
இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு விதித்துள்ள கூடுதல் இறக்குமதி வரியால் தமிழ்நாட்டுக்கு கடும் பாதிப்பு : மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
16 Aug 2025சென்னை : இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு விதித்துள்ள கூடுதல் இறக்குமதி வரி காரணமாக தமிழகம் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.
-
ரூ.11 ஆயிரம் கோடியில் திட்டங்கள்: டெல்லியில் பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்
16 Aug 2025புதுடெல்லி : பிரதமர் மோடி டெல்லியில் இன்று ரூ.11 ஆயிரம் கோடியில் 2 பெரிய தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
-
திருவண்ணாமலையில் விவசாயிகள், வியாபாரிகளுடன் இ.பி.எஸ். கலந்துரையாடல்
16 Aug 2025திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் விவசாய சங்க பிரதிநிதிகள், வர்த்தக அமைப்புகளை சேர்ந்த வியாபாரிகளுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
-
வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
16 Aug 2025சென்னை, வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: பாபநாசம், சேர்வலாறு அணைகள் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
16 Aug 2025நெல்லை : நெல்லை மாவட்டத்தில் மலைப்பகுதியில் தொடர்மழையால் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
-
தொடர் விடுமுறையால் திருச்செந்தூர் கோவிலில் கட்டுங்கடங்காத கூட்டம்
16 Aug 2025திருச்செந்தூர், : வெள்ளி, சனி, ஞாயிறு தொடர் விடுமுறையால் நேற்று அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.
-
மும்பையில் விடிய விடிய பலத்த மழை: நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி
16 Aug 2025மும்பை : விடிய விடிய பெய்த பலத்த மழையால் மும்பை அருகே உள்ள விக்ரோலியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சில வீடுகள் சேதம் அடைந்தது.
-
கனமழையால் வெள்ளப்பெருக்கு: பாகிஸ்தானில் 307 பேர் பலி
16 Aug 2025இஸ்லாமாபாத், வடமேற்கு பாகிஸ்தான் மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 307 பேர் உயிரிழந்துள்ளனர்.&nb
-
போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் வலுவான நிலைப்பாட்டை நம்புகிறோம்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
16 Aug 2025கீவ், போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் வலுவான நிலைப்பாட்டை நம்புகிறோம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
பேச்சுவார்த்தை சென்ற அதிபர் புதின் தலைக்கு மேல் பி-2 குண்டுவீச்சு விமானங்களை பறக்கவிட்டு வரவேற்ற அமெரிக்கா
16 Aug 2025அலாஸ்கா, அமெரிக்காவின் இராணுவ வலிமையை ரஷ்யாவுக்கு காட்ட இந்த விமானம் பறக்கவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
-
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி நாளை இந்தியா வருகிறார்
16 Aug 2025புதுடெல்லி, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி நாளை இந்தியா வருகிறார்.
-
4.9 ரிக்டர் அளவில் ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கம்
16 Aug 2025கேன்பராக், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரை பகுதியில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.