எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நாகப்பட்டினம் : தவறி விழுந்த இளம்பெண் மீது ஊசி குத்தியதில் இதயம் வரை சென்றது.
நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த 18-ந்தேதி, தன் வீட்டில் பரணியில் உள்ள பொருட்களை எடுத்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் தவறி விழுந்துவிட்டார். அப்போது தரையில் கிடந்த ஊசி அவரது நெஞ்சில் குத்தி புகுந்தது. அப்போது அவருக்கு எந்த வலியும் இல்லாமல் இருந்ததால், அதற்கு அவர் சரிவர மருத்துவ சிகிச்சை பெறவில்லை.
2 நாட்கள் கழித்து அவருக்கு லேசான மூச்சுதிணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதற்காக அவர், நாகப்பட்டினத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் 20-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், நெஞ்சின் வழியே இதயம் வரை ஊசி குத்தி இருந்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 21-ந்தேதி அனுமதித்தனர். மதுரை அரசு ஆஸ்பத்திரியின் இதய அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரை மீண்டும் பரிசோதித்தபோது, இதயத்தில் ஊசி குத்தி இருந்ததும், அதனால் இதயத்தை சுற்றி நீர் நிரம்பி இருந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து டீன் அருள் சுந்தரேஷ்குமார் ஆலோசனையின் பேரில், மருத்துவ குழுவினர், பெண்ணின் உடலில் இருந்து ஊசியை, அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தனர். அதன்படி அறுவை சிகிச்சை செய்து ஊசியை அகற்றி அப்பெண்ணை காப்பாற்றினர்.
இதுகுறித்து அரசு டாக்டர்கள் கூறுகையில், “தவறி விழுந்த அந்த பெண்ணுக்கு ஊசி குத்தியது பற்றி முதலில் தெரியவில்லை. உடலில் பல இடங்களில் வலி இருந்ததால், அந்த வலியையும் அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னரே, இதயத்தில் குத்தியது துணி தைக்கும் ஊசி என்று தெரியவந்தது. அது சுமார் 5 செ.மீ. நீள ஊசி ஆகும். அந்த ஊசியை அறுவை சிகிச்சை செய்து அகற்றி உள்ளோம். சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் இந்த அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது அந்த பெண், எந்தவித பக்க விளைவும் இன்றி நலமாக இருக்கிறார். உள்நோயாளிகள் பிரிவில் உள்ள அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இன்னும், ஓரிரு நாளில் அந்த பெண் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 12 months 4 hours ago |
-
தே.மு.தி.க.வின் மாநில மாநாடு தேதி அறிவிப்பு
25 Aug 2025சென்னை : தே.மு.தி.க.வின் மாநில மாநாடு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆன்லைன் கேம்களுடன் உறவை முறித்துக்கொள்கிறோம்- பி.சி.சி.ஐ. அறிவிப்பு
25 Aug 2025டெல்லி : ஆன்லைன் கேம்களுடன் உறவை முறித்துக்கொள்ள உள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
-
மார்க்சிஸ்ட் கம்யூ. அலுவலகங்களில் காதல் திருமணங்களை நடத்தி வைப்போம்:சண்முகம்
25 Aug 2025சென்னை : தமிழகம் முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம் என்று அந்த கட்சியின் செயலாளர் பெ.
-
ஆஸ்திரேலிய அணி இமாலய வெற்றி
25 Aug 2025மக்காய் : மூன்றாவது ஒருநாள் போட்டியில் டிராவிஸ் ஹெட், மிட்சல் மார்ஷ், கேமரான் கிரீன் என மூவர் சதம் விளாச, ஆஸ்திரேலிய அணி 276 ரன் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது.
-
டி20 கிரிக்கெட்டி : ஷகிப் அல் ஹசன் சாதனை
25 Aug 2025டெல்லி : 2025 கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஷகிப் அல் ஹசன் விளையாடி வருகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-08-2025.
26 Aug 2025 -
அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனையுடன் கல்வித் துறையை நடத்தி வருகிறோம் - அசை்சர் தகவல்
25 Aug 2025சென்னை : அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனையுடன் கல்வித் துறையை நடத்தி வருகிறோம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
-
தீபாவளிக்கு வெளியாகும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி
26 Aug 2025பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்கும் ( லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ) LIK திரைப்படம் இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது.
-
கட்டாளன் பட தொடக்க விழா
26 Aug 2025கட்டாளன் பட பூஜை சமீபத்தில் கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்றது.
-
ருத்ரம் சினிமாஸ் தயாரிக்கும் சிங்கா
26 Aug 2025ருத்ரம் சினிமாஸ் தனது முதல் படைப்பாக சிங்கா திரைப்படத்தை தயாரிக்கிறது.
-
பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில் புதிய படம்
26 Aug 2025KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், பிரபுதேவா, வடிவேலு, மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி 25 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் இணையும் புதி
-
தமிழ்நாட்டை தொடர்ந்து பஞ்சாபிலும் காலை உணவுத்திட்டம்: முதல்வர் பகவந்த் மான் தகவல்
26 Aug 2025சென்னை, பஞ்சாபில் நாளை (இன்று) நடைபெற இருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் காலை உணவுத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கிறேன்.
-
அந்த 7 நாட்கள் படத்தில் மீண்டும் இணைந்த பாக்யராஜ்
26 Aug 2025பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் சார்பில் முரளி கபீர்தாஸ் தயாரிக்கும் படம் அந்த 7 நாட்கள். அறிமுக இயக்குனர் எம்.
-
ராஜஸ்தானில் கனமழைக்கு 6 பேர் பலி
26 Aug 2025ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் கனமழைக்கு சிறார்கள் உள்பட 6 பேர் பலியாகி உள்ளனர்.
-
இந்தியா மீது அமெரிக்காவின் வரிவிதிப்பால் என்ன பாதிப்பு? ரிசர்வ் வங்கி கவர்னர் விளக்கம்
26 Aug 2025மகாராஷ்டிரா, இந்தியா மீது அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்படும் விளைவுகள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம் அளித்துள்ளார்.
-
இந்தியப் பொருட்களுக்கு இன்று முதல் 50 சதவீத வரி வரைவு அறிவிப்பை வெளியிட்டது அமெரிக்கா
26 Aug 2025வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கான வரிகளை 50 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ப
-
தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் எதிர்காலத்தில் சமூகத்திற்கு லாபம் தரும் ஒரு ‘சூப்பர் சமூக முதலீடு’: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
26 Aug 2025சென்னை, தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் ஒரு சூப்பர் சமூக முதலீடு என்றும் எதிர்காலத்தில், நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு, பல மடங்கு லாபத்தை தமிழ்ச் சமூகத்துக்கு தரப்
-
ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் வீடு உள்பட 13 இடங்களில் சோதனை
26 Aug 2025புதுடெல்லி, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் வீடு உள்பட 13 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தினர்.
-
காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவது பலனளிக்காது: நயினார் நாகேந்திரன்
26 Aug 2025சென்னை, தமிழக முதல்வர் கொண்டு வந்த காலை உணவு விரிவுப்படுத்துவது பலனளிக்காது என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்தின் தெரிவித்துள்ளார்.
-
ரூ.75 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை
26 Aug 2025சென்னை, இந்தியாவில் தங்கம் விலை சர்வதேச அளவிலான வணிக சூழலை பொறுத்து தினசரி மாற்றியமைக்கப்படுகின்றன.
-
பீகார் 'வாக்காளர் அதிகார யாத்திரை' ராகுலுடன் இணைந்தார் பிரியங்கா
26 Aug 2025பாட்னா, பீகாரில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள 'வாக்காளர் அதிகார யாத்திரை'யில், நேற்று காங்கிரஸ் பொதுச்செயலாளர்
-
சீனா அழிந்து போகும் அதிபர் டிரம்ப் மிரட்டல்
26 Aug 2025அமெரிக்கா : சீனா அழிந்து போகும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
-
தவறி விழுந்த இளம்பெண் மீது ஊசி குத்தியதில் இதயம் வரை புகுந்தது
26 Aug 2025நாகப்பட்டினம் : தவறி விழுந்த இளம்பெண் மீது ஊசி குத்தியதில் இதயம் வரை சென்றது.
-
அறுபடை வீடுகளுக்கு ஆன்மீக பயணம்: அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்
26 Aug 2025சென்னை, இந்தாண்டு ரூ.2.50 கோடி அரசு நிதியில் 2,000 பக்தர்கள் அறுபடைவீடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
-
ஜோ ரூட்டை பற்றி மனம் திறந்தார் சச்சின்
26 Aug 2025மும்பை : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய நட்சத்திர வீரருமான ஜோ ரூட், விராட் கோலி, ஸ்டீவ் சுமித், வில்லியம்சன் ஆகியோர் அடங்கிய பேப் 4 பேட்ஸ்ம