முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக பாட்மிண்டன் சாம்பியன்: முதல் சுற்றில் சிந்து தகுதி

புதன்கிழமை, 27 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
PV-Sindhu 2023 08 02

Source: provided

பாரிஸ் : உலக பாட்மிட்டன் சாம்பியன் போட்டியில் முதல் சுற்றுக்கு சிந்து தகுதி பெற்றார்.

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி. சிந்து, 69-ம் நிலை வீராங்கனையான பல்கேரியாவின் கலோயானா நல்பன்டோவாவை எதிர்த்து விளையாடினார்.

இதில் உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள பி.வி.சிந்து 23-21, 21-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து