முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - பாகிஸ்தான் உட்பட 7 போர்களை நிறுத்தியுள்ளேன் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து

புதன்கிழமை, 27 ஆகஸ்ட் 2025      உலகம்
Trump 2024 08 17

Source: provided

நியூயார்க் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளி​கை​யில் கொரிய அதிபருட​னான சந்​திப்​பின் போது, இந்​தியா - பாகிஸ்​தான் இடையே​யான சண்டை குறித்து டொனால்டு ட்ரம்ப் கூறிய​தாவது:-

உலகின் பல போர்​களை நான் நிறுத்​தி​யுள்​ளேன். இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே மிகப்​பெரிய போர் ஏற்​பட்​டிருக்​கும். இது​வரை இந்​தி​யா - பாகிஸ்​தான் போர் உட்பட 7 போர்​களை நிறுத்​தி​யுள்​ளேன்.

இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே ஆயுதப் போராக​வும் வெடிப்​ப​தற்கு நேர்ந்​தது. அப்​போது ‘நீங்​கள் எங்​களு​டன் வர்த்​தகம் மேற்​கொள்ள விரும்​பு​கிறீர்​களா? இல்​லை​யா? இப்​படி நீங்​கள் சண்​டை​யிட்​டுக்​கொண்​டால், உங்​களு​டன் எந்​த​வித​மான வர்த்​தக​மும் மேற்​கொள்ள மாட்​டோம்’ என்​றோம். சண்டையை நிறுத்த வர்த்​தகத்தை பயன்​படுத்​தினேன், நான் நிறுத்​திய 7 போர்​களில் 4 போர்​கள், வர்த்​தகம் மற்​றும் வரி​வி​திப்பு அச்​சங்​களால் நிறுத்​தப்​பட்​ட​வை. அவர்​கள் போரைக் கைவிட்​டு​விட்​டனர். போர்​களை நிறுத்​தி​யதன்​ மூலம் கோடிக்​கணக்​கான டாலரை வரி​வி​திப்​பாக நாங்​கள் பெற்​றோம். இவ்​வாறு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்​ தெரி​வித்​துள்​ளார்​.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து