எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் கோயிலுக்கு வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து வாழைத் தார் லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று நேற்று முன்தினம் இரவு (செப்.29) திருவண்ணாமலைக்கு வந்துள்ளது. அப்போது வாகனத்தின் ஓட்டுநர் திருவண்ணாமலைக்கு செல்வதால் தனது அக்கா மற்றும் (அக்கா மகள்) 19 வயதுடைய இளம்பெண் ஆகிய இருவரையும் கோயிலுக்கு செல்ல உடன் அழைத்துக்கொண்டு வந்துள்ளார்.
திருவண்ணாமலைக்கு வந்ததும், வாழை மண்டிக்கு செல்வதற்காக புறவழிச்சாலை வழியாக வந்து, வேட்டவலம் ரோடு வழியாக நகருக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஏந்தல் புறவழிச்சாலை அருகே இரவு சுமார் 2 மணி அளவில் வந்துள்ளனர். அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸார் சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் ஆகிய இருவரும் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அப்போது வாகனத்தில் டிரைவர் உடன் இரண்டு பெண்கள் இருந்தால் உங்கள் மீது சந்தேகம் உள்ளது என கூறி அவர்களை கீழே இறங்கக்கூறி விசாரித்துள்ளனர். அப்போது, ஓட்டுநர் வாழைத் தார் ஏற்றி வந்ததாகவும், தன்னுடன் எனது உறவினர் கோயிலுக்கு செல்ல வந்துள்ளார்கள் எனக் கூறியுள்ளார். பின்னர், போலீஸார் வாகனத்தை நீங்கள் எடுத்துச் சென்று வாழைத் தார்களை இறக்கிவிட்டு வாருங்கள், நாங்கள் பெண்கள் இருவரையும் கோயிலுக்கு அழைத்துச் சென்று விடுகிறோம் என்று கூறியதாக தெரிகிறது.
அதனை ஏற்க மறுத்த ஓட்டுநர் இருவரையும் வண்டியில் ஏற்றிச் செல்வதாகக் கூறியுள்ளார். பின்னர் போலீஸார் ஓட்டுநரை மிரட்டி இளம் பெண் மற்றும் அவரது தாயை தங்களது இரண்டு பைக்கில் அழைத்துச் சென்று ஏந்தல் கிராமம் அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து இளம் பெண்ணை தாய் கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் போலீஸார் இருவரும் இரண்டு பெண்களையும் அழைத்து வந்து புறவழிச்சாலை அருகே இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அதிகாலை சுமார் 4 மணி அளவில் அவ்வழியாகச் சென்றவர்கள் 2 பெண்கள் அழுது கொண்டிருப்பதை கண்டு விசாரித்துள்னனர். பின்னர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்த தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் சதீஷ் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவம் நடந்த ஏந்தல் பகுதிக்கு சென்று ஆய்வு செய்துள்ளார்.
இதனிடையே, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட போலீஸார் சுரேஷ்ராஜ், சுந்தர் ஆகிய இருவர் மீதும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இருவருமே காவல்துறையைச் சார்ந்தவர்கள் என்பதால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
கரூர் நெரிசல் சம்பவம்: வதந்தி பரப்பிய 3 பேர் கைது
29 Sep 2025கரூர் : கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக பொது அமைதியை குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பிய வழக்கில் 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்
-
அழுவது போல் நடித்த உத்தமரா இன்று அழுகையை பற்றி பேசுவது? - எடப்பாடிக்கு அன்பில்மகேஷ் கேள்வி
29 Sep 2025சென்னை : அழுவது போல் நடித்த உத்தமரா இன்று அழுகையை பற்றி பேசுவது? என்று அ.தி.மு.க.
-
திருப்பதி பிரம்மோற்சவம்: அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி மலையப்ப சுவாமி அருள்பாலித்தார்
29 Sep 2025திருப்பதி : திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
-
பிரதமர் மோடி வாழ்த்து
29 Sep 2025ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
-
நாமக்கல் கூட்டத்தில் விதிமுறைகள் மீறல்: புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு
29 Sep 2025நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற த.வெ.க.
-
பி.சி.சி.ஐ. புதிய தலைவர் மிதுன் மன்ஹாஸ் தேர்வு
29 Sep 2025மும்பை : இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர் மிதுன் மன்ஹாஸ் தேர்வானார்.
-
சீனாவில் ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை
29 Sep 2025பீஜிங் : ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சீனா முன்னாள் வேளாண் துறை மந்திரிக்கு மரண தண்டனையை கோர்ட் வழங்கியுள்ளது.
-
அர்ஜென்டினா: 3 இளம்பெண்கள் கொடூர கொலை
29 Sep 2025அயர்ஸ் : அர்ஜென்டினாவில் 3 இளம்பெண்கள் சித்ரவதை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.
-
கரூர் சம்பவத்தில் வதந்தி பரப்பினால் நடவடிக்கை : போலீசார் கடும் எச்சரிக்கை
29 Sep 2025சென்னை : கரூர் சம்பவத்தில் வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
கரூர் கூட்ட நெரிசலில் சிகிச்சை பெற்று வந்த 51 பேர் டிஸ்சார்ஜ்: கலெக்டர் தகவல்
29 Sep 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த 110 பேரில் 51 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
-
சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக கேரள சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம்
29 Sep 2025திருவனந்தபுரம் : கேரளாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
-
ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்: பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு
29 Sep 2025திருச்சூர் : ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன்: ஆசிய கோப்பையை வழங்க மறுப்பு: ஐ.சி.சி.யிடம் இந்திய அணி முறையீடு
29 Sep 2025துபாய் : ஆசிய கோப்பை வழங்கப்படாதது குறித்து ஐ.சி.சி.யிடம் இந்தியா முறையிடும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளர் தேவ்ஜித் சைக்கியா
-
இத்தாலி பிரதமரின் சுயசரிதைக்கு பிரதமர் மோடி முன்னுரை
29 Sep 2025டெல்லி : இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதைக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னுரை எழுதியுள்ளார்.
-
4,658 அடி நீளம் கொண்டது: சீனாவில் உலகின் மிக உயரமான பாலம் திறப்பு
29 Sep 2025பீஜிங் : சீனாவில் 2,051 அடி உயரத்தில் 4,658 அடி நீளத்தில் இந்த பாலம் கட்டமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான பாலம் திறக்கப்பட்டுள்ளது.
-
கரூர் சம்பவம் தொடர்பாக புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய போலீஸ் தீவிரம்
29 Sep 2025கரூர் : கரூரில் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக பிரசார கூட்டத்தில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி
-
இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னையில் 50 கோவில்களில் குடமுழுக்கு: அமைச்சர் தகவல்
29 Sep 2025சென்னை : சென்னையில் 50 கோவில்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் குடமுழுக்கு நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
-
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
29 Sep 2025துபாய் : ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்திய சாம்பியன் பட்டம் வென்றது.
முதலில் பேட்டிங்...
-
அமெரிக்காவில் மத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கி சூடு - 4 பேர் பலி
29 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் மத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-09-2025.
30 Sep 2025 -
ஆயுதபூஜை விடுமுறை: இதுவரை 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
30 Sep 2025சென்னை, ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து இதுவரை 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
-
கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பதிவு : பதிவிட்ட சில நிமிடங்களிலேயே நீக்கம்
30 Sep 2025சென்னை : கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜூனா எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவு, பதிவிட்ட சில நிமிடங்களிலேயே நீக்கப்பட்டது.
-
காசா போரை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை: அதிபர் ட்ரம்ப் முயற்சிக்கு பிரதமர் மோடி வரவேற்பு
30 Sep 2025புதுடெல்லி, காசா போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் ட்ரம்பின் முயற்சிக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-
கேட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்.6 வரை அவகாசம் நீட்டிப்பு
30 Sep 2025சென்னை : இணையதளத்தில் விண்ணப்பிக்க காலஅவகாசம் கடந்த ஆகஸ்டு 28 தொடங்கி செப்டம்பர் 28 முடிவடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
சி.எம். சார், என்னைப் பழிவாங்க வேண்டுமானால்... கரூர் சம்பவத்தில் 3 நாட்களுக்கு பிறகு மவுனம் கலைத்த விஜய்..! வீடியோ வெளியிட்டு பரபரப்பு பேச்சு
30 Sep 2025சென்னை, கரூர் சம்பவம் தொடர்பாக 3 நாட்கள் கழித்து மவுனம் கலைத்துள்ள த.வெ.க. தலைவர் விஜய், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, கரூருக்கு நேரில் வருவேன் என்றார்.