முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு விளையாட்டுத்துறை திறமையானவர்களுக்கு என்றென்றும் பக்கபலமாக இருக்கும்: துணை முதல்வர்

ஞாயிற்றுக்கிழமை, 26 அக்டோபர் 2025      தமிழகம்
Udayanidhi 2024-11-02

Source: provided

சென்னை : திறமையாளர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டுத்துறை என்றென்றும் பக்கபலமாக இருக்கும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விளையாட்டுக்குப் பேர் போன திருவாரூர் மாவட்டம் வடுவூர் மண்ணிலிருந்து மேலும் ஒரு சாதனையாளராக உருவெடுத்திருக்கிறார் தம்பி அபினேஷ் மோகன்தாஸ். தேனியில் உள்ள அரசு விடுதியின் மாணவரான தம்பி அபினேஷ் கபடியில் இன்னும் பல உயரங்களை தொட வேண்டுமென்று பாராட்டினோம். அபினேஷ் போன்ற திறமையாளர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டுத் துறை என்றென்றும் பக்கபலமாக இருக்கும்.

கண்ணகி நகர் கார்த்திகா. கடந்த சில நாட்களாக தமிழ்நாடு பெருமிதத்தோடு கொண்டாடிக் கொண்டிருக்கும் பெயர்.பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டு மகளிர் கபடி போட்டியில் சாதித்துவிட்டு தாயகம் திரும்பி இருக்கிறார். கபடி ஆட்டத்தில் புயல் போன்ற திறமையை வெளிப்படுத்தி, இன்னும் பல பெண்கள், விளையாட்டை நோக்கி வருவதற்கான முன்னுதாரணமாக இருக்கும் தங்கை கார்த்திகாவை நாம் பாராட்டினோம்.அவரது வெற்றிப்பயணம் தொடர என்றும் துணை நிற்போம் என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து