முகப்பு

சென்னை

Chennai 2017 05 31

புகையிலை பயன்பட்டால் ஆண்டுதோறும் 70 லட்சம் உயிரிழப்பு: டாக்டர் தகவல்

31.May 2017

புகையிலை பயன்பட்டால், ஆண்டுதோறும் 70 லட்சம் உயிரிழப்பதாக .வி.எஸ் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் சுப்ரமணியன் ...

Image Unavailable

திருவள்ளுரில் பகுஜன் சமாஜ் கட்சி ஆலோசனைக் கூட்டம்

31.May 2017

திருவள்ளுரில் பகுஜன் சமாஜ் கட்சி ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட பொது செயலாளர் பகுஜன் ...

Image Unavailable

திருவொற்றியூரில்; தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

31.May 2017

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில் நேற்று தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் கடை கடையாக ...

Thiruvallur  2017 05 29

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இலவச தாய் சேய் நல ஊர்தி கலெக்டர் எ.சுந்தரவல்லி கொடியசைத்து துவக்கி வைத்தார்

29.May 2017

திருவள்ளுர் மாவட்டத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருவள்ளுர் மாவட்ட கிளை சார்பாக "இலவச தாய் சேய் ஊர்தி" துவக்க விழா மாவட்ட ...

Punneri 2017 05 29

அருள்மிகு ஸ்ரீ அசலாத்தம்மன் திருக்கோயில் மஹாகும்பாபிஷேகம்

29.May 2017

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டம்,பழவேற்காடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ அசலாத்தம்மன் திருக்கோயில் ...

Thiruvallur 2017 05 29

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்; ரூ. 51 ஆயிரத்து 360-க்கான மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்

29.May 2017

திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி தலைமையில் ...

Image Unavailable

பெசன்ட் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளி கொலையில் 5 பேர் கைது

29.May 2017

பெசன்ட் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். கொலைபெசன்ட் நகர், ...

Image Unavailable

போலீசார் உடல் திறனை பரிசோதிக்க நூதன போட்டி

29.May 2017

மைலாப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி மைதானத்தில் போலீசார் உடல் திறனை பரிசோதிக்க நூதன போட்டி ஒன்று நடைபெற்றது. இதில் 2 பெண் ...

Kanchipuram 2017 05 26

உத்திரமேரூர் ஜமாபந்தி நிகழ்ச்சியில் காஞ்சி எம்.பி பங்கேற்ப்பு

26.May 2017

 காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் 1426-ம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த ...

Image Unavailable

ஆசஸ் ஜென் ஃபோன் லைவ் வெளியிடுகிறது

26.May 2017

மொபைல் தொழில்நுட்பத்தில் தைவான் தலைவரான ஆசஸ் ஜென் ஃபோன் லைவ் வெளியிட்டது,இது ஹார்ட்வேர் ஆப்டிமைஸ் செய்யப்பட்ட உலகின் முதல் ...

Image Unavailable

இண்டெக், வெள்ளை பொருட்கள் நுகர்வோர் தயாரிப்புகளுக்கான முன்னணி நிறுவனம்

26.May 2017

 1989 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இண்டெக், வெள்ளை பொருட்கள் நுகர்வோர் தயாரிப்புகளுக்கான முன்னணி நிறுவனமாக உருவானது.  ஆரம்பத்தில், ...

Image Unavailable

பாரிமுனையில் நடந்து சென்ற நபரிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது

26.May 2017

 சென்னை, அம்பத்தூர் காமாராஜர் நகரில் சுரேஷ், வ/26, த/பெ.வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார்.இவரது சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் ...

Image Unavailable

கள்ளக்காதலியை கொன்ற தொழிலாளி போலீசில் சரண் அடைந்தார்

23.May 2017

மதுரவாயல் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு கள்ளக்காதலியை கொன்ற தொழிலாளி போலீசில் சரண் அடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை ...

kanchipuram  2017 05 23

அடிப்படை கல்விதான் ஜனநாயகத்தையும் வாழ்க்கை தரத்தையும் பலப்படுத்தி உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்லும் : கல்வி காவலர் போஸ் பேச்சு

23.May 2017

காஞ்சிபுரம் மாவட்டம் கூரம் பகுதியில் உள்ள ஜெய்மாதாஜீ பொறியியல் வளாகத்தில் நடைபெற்ற ஜெய்மாதாஜீ சிபிஎஸ்சி பள்ளியின் பெற்றோர் ...

Image Unavailable

பெரம்பூரில் அடகு கடையில் 120 கிராம் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

23.May 2017

பெரம்பூர் ஹைதர்கார்டனை சேர்ந்தவர் கணபத்லால்சோனு (வயது 64). இவர் பெரம்பூர் நெடுஞ்சாலையில் அடகு கடை நடத்தி வருகிறார்.நகை, ...

Kanchipuram Minister 2017 05 23

காட்டாங்குளத்தூர்  எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தில்  ஜீனியர்களுக்கான மாநில அளவில்  கூடைபந்து போட்டி : அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ப்பு

23.May 2017

+2 மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டுக்கான கவுன்சிலிங் வகுப்பு வாரத்தில் மூன்று நாள் ஒரு மணி நேரம் அளிக்கப்படும். ஒன்றிய அளவில் அரசு ...

kanchipuram 2017 05 23

காஞ்சிபுரம் மாவட்டம் வறட்சி சூழ்நிலை காரணமாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் : வேலைவாய்ப்புத் துறை செயலாளர் பி.அமுதா தலைமையில் நடைபெற்றது

23.May 2017

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வறட்சி காரணமாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட ...

Image Unavailable

செங்குன்றத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மின்விசிறிகளை எம்எல்ஏ .சுதர்சனம் வழங்கினார்

21.May 2017

மாதவரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ. எஸ்.சுதர்சனம். மாதவரம் தொகுதியில் உள்ள மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார். ...

Image Unavailable

ஆன்-லைன் மருந்து விற்பனையை கண்டித்து மே 30-ல் முழு கடையடைப்பு போராட்டம்

21.May 2017

அனுமதியின்றி சில நிறுவனங்கள் ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்கக் கோரியும், ஆன்லைன் மருந்து ...

Image Unavailable

ரூ.1.5 கோடி வெளிநாட்டு பணத்துடன் துபாய் செல்ல முயன்றவர் சென்னை விமான நிலையத்தில் கைது

21.May 2017

ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள சவுதி ரியால்களுடன் துபாய் செல்ல முயன்றவரை சென்னை விமான நிலையத்தில் பொருளாதார குற்றப்பிரிவு ...

இதை ஷேர் செய்திடுங்கள்: