முகப்பு

மதுரை

kari

அழகப்பா பல்கலைக்கழத்தில் தேசிய ஆற்றல பாதுகாப்பு தினம்

17.Feb 2017

 காரைக்குடி.-அழகப்பா பல்கலைக்கழக ஆற்றல் அறிவியல் துறை, சுவச் பாரத் - சுவஸ்த் பாரத், சுற்றுச் சூழல் விழிப்புணர்வு மையம் ஆகியன ...

theni

தேனியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி - கருத்தரங்கு

17.Feb 2017

தேனி-தேனி மாவட்டம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து இன்று (17.02.2017) ...

rms

ராமேசுவரம் திருக்கோயிலில் மாசிமகாசிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

17.Feb 2017

ராமேசுவரம்,- ராமேசுவரம்  ராமநாதசுவாமி திருக்கோயிலில் மாசி மகாசிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நேற்று காலையில் சிறப்பு ...

rmd 1

மண்டபத்தில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

17.Feb 2017

மண்டபம்,- எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பொறுப்பேற்றதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் அ.தி.மு.க.வினர் இனிப்பு ...

rmd

தனியார் நிலங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள் பொது ஏலம் மூலம் அகற்ற நடவடிக்கை-

17.Feb 2017

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் இடங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை உடனடியாக தாங்களாகவே ...

rms

தனுஸ்கோடி கடல் பகுதியில் மர்ம படகு: போலீஸார் தீவிர விசாரணை.

16.Feb 2017

ராமேசுவரம்,- ராமேசுவரம் தனுஸ்கோடி கடல் பகுதியில் நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த மர்ம படகை போலீஸார் நேற்று ...

mdu

மதுரை மாநகராட்சி பகுதிகளில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி

16.Feb 2017

  மதுரை.-மதுரை மாநகராட்சி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை பின்புறம் உள்ள உலகனேரி பகுதிகள் மற்றும் ஒத்தக்கடை பகுதியில் உள்ள ...

rmd 1

ராமநாதபுரம் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்

16.Feb 2017

ராமநாதபுரம்,- தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி ...

rmd

ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.7கோடி நிதி ஒதுக்கிடு

16.Feb 2017

 ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரகப் பகுதியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி ...

tmm

எடப்பாடி பழனிச்சாமிக்கு கவர்னர் அழைப்பு: திருமங்கலம் தொகுதியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

16.Feb 2017

 திருமங்கலம்.-தமிழகத்தில் ஆட்சியமைத்திட அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமிக்கு கவர்னர் வித்யாசாகர்ராவ் ...

rms

பாம்பன் பகுதியில் மீனவரின் மீன்பிடி வலையில் யானை முகம் கொண்ட அபூர்வ திருக்கை மீன் சிக்கியது.

15.Feb 2017

 ராமேசுவரம்,பிப்,16: பாம்பன் பகுதியில் மீன்பிடிக்க சென்று கரை திரும்பிய மீனவர் ஒருவரின் மீன்பிடி வலையில் 137 கிலோ  எடையளவுடன் ...

rmd 1

முதுகுளத்தூர் தாலுகா கொண்டுலாவியில் மக்கள் தொடர்பு முகாம்

15.Feb 2017

ராமநாதபுரம்,-      ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கொண்டுலாவியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ...

rmd

இசேவை மையங்களில் புதிய வாக்காளர்கள் அடையாள அட்டை பெற சிறப்பு ஏற்பாடு

15.Feb 2017

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இ சேவை மையங்களில் புதிய வாக்காளர்கள் தங்களின் வாக்காளர் அடையாள அட்டைகளை ...

mdu

பாலீதின் பைகள் பயன்படுத்திய நிறுவனங்களுக்கு ரூ.18,800 அபராதம்

15.Feb 2017

மதுரை.- மதுரை மாநகராட்சியை தூய்மையான, பசுமையான மாநகராட்சியாக மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ...

battala

சேவுகம்பட்டி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு 45 லட்சம் மதிப்பில் பணிகள்

15.Feb 2017

வத்தலக்குண்டு -திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே சேவுகம்பட்டி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு 45 ...

rmd

அரசு விடுதிகளில் தங்கி பயிலும் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி

14.Feb 2017

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு விடுதியில் தங்கி பயிலும்மாணவ-மாணவிகளுக்கான வழிகாட்டுதல் பயிற்சியை கலெக்டர் ...

siva

செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி

14.Feb 2017

சிவகங்கை .- சிவகங்கை மாவட்ட மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப்படக் ...

tmm 1

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலி:

14.Feb 2017

திருமங்கலம்.- டி.கல்லுப்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் ...

tmm

பன்னீர்செல்வத்திற்கு திருமங்கலம் நகர் அ.தி.மு.க ஒட்டுமொத்த ஆதரவு :

14.Feb 2017

திருமங்கலம்.- தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு திருமங்கலம் நகர் அ.தி.மு.க சார்பில் ஒட்டுமொத்த ஆதரவு தருவதாக திருமங்கலம் நகர ...

mdu

மதுரை தைக்வாண்டோ அகாடமியின் மாணவர்கள் கின்னஸ் சாதனை கலெக்டர் வாழ்த்து

13.Feb 2017

 மதுரை.- மதுரை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  கொ.வீர ராகவ ராவ்,  ...

இதை ஷேர் செய்திடுங்கள்: