முகப்பு

தஞ்சாவூர்

Thanjai 2017 05 29

தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 98 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் ஆ.அண்ணாதுரை வழங்கினார்

29.May 2017

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக்கூட்ட அரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, ...

Thanjai 2017 05 21

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்கப்படுவதை மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு

21.May 2017

தஞ்சாவூர் மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய வட்டங்களில் பொதுப்பணித்துறை ...

Thanjayur 2017 05 19

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி : கலெக்டர் ஆ.அண்ணாதுரை தலைமையில் ஏற்றுக்கொண்டனர்

19.May 2017

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு தினமான மே 21ம் நாளை ...

Thanjai 2017 05 16

கும்பகோணம் தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலர்களுடன் அமைச்சர் துரைக்கண்ணு ஆய்வு

16.May 2017

கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக கோட்டத்திற்கு தமிழக அரசு ஒதுக்கிய ரூபாய் 47 கோடி வரப்பெற்றுள்ளது. நிலுவை தொகை உடனடியாக ...

1

அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றிய பகுதியில் 72 பயனாளிகளுக்கு ரூ.11.28 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் இரா.துரைக்கண்ணு வழங்கினார்

14.May 2017

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் ...

Thanjai 2017 05 10

மணிக்குடி கிராமத்தில் மனு நீதி நாள் முகாமில் 125 பயனாளிகளுக்கு ரூ.46,67,541 மதிப்பீட்டில்அரசு நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்

10.May 2017

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், மணிக்குடி கிராமத்தில் மனு நீதி நாள் முகாம் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில் ...

Thanjai 2017 05 04

தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் : கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது

4.May 2017

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ...

Thanjai 2017 05 02

தஞ்சாவூர் மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் : கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது

2.May 2017

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் குடிநீர் விநியோகம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, ...

Thanjai 2017 05 01

பாபநாசம் ஒன்றியத்தில் பசுபதிகோவிலில் மே தின சிறப்பு கிராம சபை கூட்டம் : அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டார்

1.May 2017

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், பசுபதிகோவில் மாதாகோவில் வளாகத்தில் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில் நடைபெற்ற மே ...

Thanjai 2017 04 22

பாபநாசம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் 50 மின்னணு குடும்ப அட்டை : அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்

22.Apr 2017

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் 50 மின்னணு குடும்ப அட்டை வழங்கும் விழாவில் மாவட்ட ...

Thanjai 2017 04 21

பள்ளிக் கல்வி துறை சார்பில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்விற்கான கலந்தாய்வுக் கூட்டம் : கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது

21.Apr 2017

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பள்ளிக் கல்வி துறை சார்பில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்விற்கான கலந்தாய்வுக் ...

Image Unavailable

தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு ரூ.2,75,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்

17.Apr 2017

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக்கூட்ட அரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, ...

Image Unavailable

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூரில் போராடும் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள்: அமைச்சர் இரா.துரைக்கண்ணு சந்தித்து போராட்டத்தை கைவிட வலியுறுத்தினார்

12.Apr 2017

தஞ்சாவூர் மாவட்டம், கலெக்டர் அலுவலக வளாக முன்பகுதியில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் காவிரி மேலாண்மை வாரியம் ...

Thanjai 2017 04 10

தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 43 பயனாளிகளுக்கு ரூ.10,50,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் அண்ணாதுரை, வழங்கினார்

10.Apr 2017

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக்கூட்ட அரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, ...

Image Unavailable

தஞ்சாவூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த ஆலோசனை

5.Apr 2017

பத்து மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு வரும் 6 மற்றும் 7ம் தேதிகளில் மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு ...

41

தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 22 பயனாளிகளுக்கு ரூ.12,25,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் ஆ.அண்ணாதுரை, வழங்கினார்

3.Apr 2017

தஞ்;சாவூர் கலெக்டர் அலுவலகக்கூட்ட அரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில் நேற்று (4.03.2017) ...

Image Unavailable

தஞ்சாவூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் : கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்

2.Apr 2017

தஞ்சாவூர் கல்லுக்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, நேற்று (02.04.2017) ...

Thanjai col 2017 03 31

தஞ்சாவூரில் உலக காச நோய் தினத்தினை முன்னிட்டு காசநோய் வார நிறைவு விழா : கலெக்டர் அண்ணாதுரை பங்கேற்பு

31.Mar 2017

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அன்னை தெரசா கூட்ட அரங்கில் உலக காச நோய் தினத்தினை ...

4

தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில் நடந்தது

27.Mar 2017

தஞ்;சாவூர் கலெக்டர்  அலுவலகக்கூட்ட அரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆ.அண்ணாதுரை,   தலைமையில் ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

எரியும் பனிக்கட்டி

உலகில் முதன் முறையாக மீத்தேன் ஹைட்ரேட் எனும் எரிபொருளை சீன பொறியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த வருடமே, எரியக்கூடிய பனிக்கட்டி என அழைக்கப்படும் மீத்தேன் ஹைட்ரேட் வாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனா அறிவித்திருந்தது. எனினும் தற்போது தான் இது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த வாயுவானது பனிக்கட்டி போன்று தோற்றத்தினை கொண்டிருப்பதனாலேயே எரியும் பனிக்கட்டி என அழைக்கப்படுகின்றது. இயற்கை எரிபொருளாகக் காணப்படும் இவ்வாயு எவ்வாறு தோற்றம் பெறுகின்றது என்பது தொடர்பான விளக்கப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை இவ்வாயுவைக் கண்டறிய அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் தென்கொரிய நாடுகளும் பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்திருந்த நிலையில்,  சீனா இதில் வெற்றிபெற்றுள்ளது.

மனிதர்களை போன்றே....

சமூக ஈடுபாடு மனிதர்களில் அதிகம் காணப்படுகின்றது. இதே இயல்பு குரங்குகளிலும் காணப்படுவதாக தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். குரங்கின் மூளையிலுள்ள நரப்பு வலையமைப்பினை ஸ்கேன் செய்து பார்த்த போது இந்த உண்மை வெளியாகியுள்ளது.குரங்குகளின் மூளைகளில் உள்ள நியூரான்களில் மனிதர்களை போன்று கற்பனைத்திறன் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கலாம் பெயர்

விண்வெளியில் ஐ.எஸ்.எஸ். என்று அழைக்கப்படும் சர்வதேச விண்வெளி மையத்தில் புதிய உயிரினம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய உயிரினம், பாக்டீரியா வடிவம் போன்றது. இந்த உயிரினம் பூமியில் காணப்படுவதில்லை. சர்வதேச விண்வெளி நிலையத்தில் மட்டுமே காணப்படுபவை. இந்த உயிரினத்துக்கு மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் பெயரை நாசா விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர்.

குடிநீருக்காக ....

அண்டார்டிகாவில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு குடிநீர் எடுக்கும் திட்டத்தை 2019-ம் ஆண்டிற்குள் தொடங்க, அமீரக நாடுகள் திட்டமிட்டுள்ளன. குடிநீர் பிரச்சனையை தீர்க்க அண்டார்டிகாவிலிருந்து பனிப்பாறைகளை வெட்டி எடுத்து, கடல்மார்க்கமாக 9,200 கி.மீ கொண்டு வந்து, பின்னர் அதை தண்ணீராக்கி விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்கு சுமார் 500 மில்லியன் டாலர்கள் செலவாகுமாம்.

மாற்று வழி

பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கக் கூடிய கார்கள், 2030-இல் பயன்பாட்டில் இல்லாத நிலை உருவாகும். 2030-இல் எரிசக்திப் பற்றாக்குறையாலும் சுற்றுச்சூழல் கருதியும், பெட்ரோல் புழக்கமே அரிதாகிவிடுமாம். 2024-ல் ஒரு பேரல் பெட்ரோல் வெறும் 25 அமெரிக்க டாலராகக் குறையும் என்றும், 2030-க்குள் உலகில் எண்ணெய் தொழில் முடங்கிப் போகும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

வானில் அதிசயம்

சூரிய குடும்பத்தில் உள்ள நெப்டியூன் கோளுக்கு அருகில் உள்ள குயிர்பெர் மண்டலத்தில், 1,500 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட, குள்ளமான கிரகம் ஒன்று உள்ளது. இதற்கு ‘2007 OR10’ என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இந்த குள்ள கிரகத்தில் 400 கிலோமீட்டர் பரப்பளவில் நிலா ஒன்று இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஸ்மார்ட் வாட்ச்

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கண்டறியும் சென்சார்களைக் கொண்ட ஸ்மார்ட் வாட்ச்களைக் கண்டுபிடிப்பது ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்-இன் கனவாக இருந்தது. இதற்கு வடிவம் கொடுக்கும் நவீன சென்சார்களைத்தான் ஆப்பிள் நிறுவன பயோமெடிக்கல் என்ஜினியர்கள் தற்போது உருவாக்கியுள்ளனர்.

கூகுள் லென்ஸ்

கூகுள் லென்ஸ் மூலம் நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை உங்கள் கைபேசியின் கேமராவில் காட்டினால் அதைப்பற்றிய முழு தகவல்களையும் உங்களுக்கு அளித்துவிடும். உதாரணமாக நீங்கள் செல்லும் வழியில் ஒரு பூவை பார்க்கிறீர்கள். அந்த பூவைப்பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் அந்த பூவை உங்கள் கேமராவில் காட்டினால் போதும், உங்களுக்கு எல்லா தகவல்களையும் கூகுள் லென்ஸ் தெரிவித்துவிடும். கடினமான வைஃபை ரகசிய எண்ணை மிக எளிதாக கூகுல் லென்ஸ் மூலம் அறிந்து கொள்வதுடன், வைஃபை-யை இணைத்தும் கொள்ளலாம்.மேற்கொண்ட வசதிகளை கொண்ட கூகுள் அசிஸ்டண்ட்கள் அனைத்து ஆண்டராய்டு மொபைல்களிலும் உள்ளது.

மனிதர்களை மிஞ்சும் ரோபோ

ரோபோகள் மருத்துவர்களால் செய்ய முடியாத பல செயல்களை நொடிப் பொழுதில் செய்து முடித்து விடுகிறது. அமெரிக்காவில் உள்ள யூட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு ஒன்று, 2.5 நிமிடத்தில் அறுவை சிகிச்சை செய்யக்கூடிய ரோபோவினை வடிவமைத்துள்ளனர். பொதுவாக மூளை அறுவை சிகிச்சை செய்ய மனிதர்களால் குறைந்தது 2 மணி நேரமாகும். ஆனால் அதே அறுவை சிகிச்சையை வெறும் 2.5 நிமிடத்தில் செய்யக்கூடிய திறன் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் ரோபோ. மேலும் சி.டி ஸ்கேன் தொழில்நுட்பத்தில் மூளையின் பகுதிகளை பிரித்து அறியக்கூடிய திறனையும் இந்த ரோபோ பெற்றுள்ளது. மூளை அறுவை சிகிச்சையில் மட்டுமல்ல, இடுப்பு தொடர்பான ஆபரேஷன்களிலும் இந்த சாதனம் பயன்படுத்தபடுகிறது.

மறதி நோய்

வயது மூப்பின் காரணமாகவும், மன அழுத்தம் காரணமாக அல்சைமர் எனும் மறதி நோய் ஏற்படுவதாக நம்பப்பட்டு வந்த நிலையில்,  தற்போது வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி, சோயா ஒரு சில தானியங்கள், சில பால் பொருட்கள் உள்ளிட்டவற்றில் உள்ள அதிக புரதம் மறதி நோயை உண்டாக்குவதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

புதிய வசதி

உலகம் முழுவதும் 200 கோடி பேர் பயன்படுத்தும் ஃபேஸ்புக்கில் உணவுகளை ஆர்டர் செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இதற்கு ஃபேஸ்புக் நிறுவனம், ‘ஃபேஸ்புக் ஆர்டரிங்க்’ என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில், வரும் அக்டோபர் மாதம் முதல் உணவு ஆர்டர் செய்யும் புதிய வசதி நடைமுறைப்படுத்தவுள்ளது.

காற்று தூய்மை

மன அழுத்தம் மட்டுமல்ல, காற்று மாசுபாடு கூட தூக்கமில்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு. மூக்கு, தொண்டையின் பின்புறப் பகுதிகள் மாசடைந்த காற்றால் பாதிக்கப்பட்டு தூக்கமின்மைக்கு காரணமாக மாறுவதாக வாஷிங்டன் பல்கலைக்கழகம் நடத்தியுள்ள ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.