முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - திங்கட்கிழமை, 18 ஜனவரி 2021

Sundareswarar 2021 01 05

  • நெல்லை சாலைக்குமாரசுவாமி வருசாபிசேகம்.
  • சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
  • திருவள்ளூர் வீரராகவர் தீர்த்தவாரி.
  • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் பூத வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் திருவீதி உலா.
  • திருப்பரங்குன்றம் முருகப்பெருமாள் தங்கச்சப்பரம். இரவு சேஷ வாகனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: