- ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அரங்கார திருமஞ்சன சேவை
- குரங்கணி முத்துமாலையம்மன் பவனி
- மன்னார்குடி ராஜகோபாசுவாமி கண்ட பேராண்ட அலங்காரத்துடன் காட்சி.
- இராமேஸ்வரம் சுவாமி அம்பாள் தங்க ரிசப சேவை.
- காளகஸ்தி, ஶ்ரீசைலம் கோவில்களில் வீதி உலா
முகப்பு
அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம்
அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம்
சென்னை: அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் இன்று கூடியது. அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம், 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதலில் பொதுக்குழுவில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அக்கூட்டத்தில் சசிகலா தலைமையில் பணியாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட தீர்மான நகல் சசிகலாவிடம் முதலமைச்சர் ஓ.பண்ணீர்செல்வம் மற்றும் அமைச்சர்களால் வழங்கப்பட்டது. பொதுச்செயலாளராக பொறுப்பேற்க சசிகலா சம்மதம் தெரிவித்துள்ளார்.