முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு மாதம் ரூ 50 ஆயிரம் வரை சம்பளத்துடன் இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு!!!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள 'திருவலகு, காவலர், பலவேலையாள், ஏவலர், பெருக்குபவர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலை-வாய்ப்பு விபரம்
வேலை பெயர் தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு மாதம் ரூ 50 ஆயிரம் வரை சம்பளத்துடன் இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு!!!
வேலை துறை
வேலை பற்றிய தகவல்

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள 'திருவலகு, காவலர், பலவேலையாள், ஏவலர், பெருக்குபவர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சம்பளம்
50400/month
தகுதி
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
காலியிடம்
23
வேலை இடம்
அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில்
நகரம்
கோயம்புத்தூர்
மாநிலம்
தமிழ்நாடு
வலைத்தளம் லின்க்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!