முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனைவி - மகன்களைச் சுட்டுக் கொன்ற அமெரிக்க இந்தியர்

புதன்கிழமை, 6 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

அட்லான்டா, பிப். 7 - அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் தனது மனைவி மற்றும் 2 மகன்களைச் சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். 

அமெரிக்காவின் அட்லாண்டாவில் வசித்து வந்தவர் சிவேந்தர் சிங் குரோவர். 52 வயதான இவரது மனைவி பெயர் தமஞ்சித் கெளர் குரோவர், இவருக்கு 47 வயதாகிறது. இந்தத் தம்பதிக்கு 5 வயதில் குர்தேஜ் சிங் குரோவர் மற்றும் 12 வயதில் சர்தாஜ் சிங் குரோவர் என இரு மகன்கள் இருந்தனர். இந்த நிலையில் இவர்கள் ஐந்து பேரும் தங்களது அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் பிணமாகக் கிடந்தனர். குரோவர் தனது மனைவி மற்றும் 2 மகன்களையும் சுட்டுக் கொன்றுள்ளார். பின்னர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குரோவர் தனது மனைவியை தலையில் சுட்டும், மகன்களை கழுத்தில் சுட்டும் கொன்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago