முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவி- குஷ்பு ராஜினாமா

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      சினிமா
Image Unavailable

சென்னை,மே.17 - சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை நடிகை குஷ்பு ராஜினாமா செய்தார். சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பதவிக்கு கடந்த முறை நடத்தப்பட்ட தேர்தலில் நடிகை குஷ்பு தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வென்றார். தொடர்ந்து தலைவர் பதவியை வகித்து வந்தார். தி.மு.க.வில் இணைந்த அவர், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். இப்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். சொந்த பணி காரணமாகவும், தொடர் படப்பிடிப்பு இருப்பதாலும் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago