உருகுவேயில் கஞ்சா விற்க அனுமதி

புதன்கிழமை, 11 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

மான்டேவீடியா, டிச.12 - உருகுவே நாட்டில் கஞ்சா விற்க  அனுமதி வழங்கப்ட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள உருகுவே நாட்டில் மக்கள் சர்வ சாதாரணமாக கஞ்சாவை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அங்கு சட்டபூர்வமாக அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. 

இந்நிலையில் இதற்கான தீர்மானம் நாடா ளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 16 வாக்குகளும், எதிராக 13 வாக்குகளும் பதிவாகின. புதிய சட்டத்தின்படி உருகுவே நாட்டு குடிமக்கள் மாதம் ஒன்றுக்கு 480 கிராம் வரை கஞ்சாவை கடைகளில் வாங்கிக்கொள்ளலாம். 15 முதல் 45 உறுப்பினர்கள் கொண்ட புகை பிடிப்போர் சங்கங்கள் ஆண்டுக்கு 99 செடிகளை வளர்த்துக் கொள்ளலாம். 120 நாளில் இந்த சட்டம் முறையாக அமலுக்கு வர உள்ளது.          

    

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: