தென் ஆப்பிரிக்க தங்க சுரங்ரத்தில் விபத்து: 8 பேர் பலி

Image Unavailable

 

ஜோகன்ஸல்பர்க், பிப்.8 - தென் ஆப்பிரிக்க தங்க சுரங்ரத்தில் ஏற்பட்ட விபத்தில்  சிக்கிய 17 பேரில் 8பேர் உயிரிழந்தனர்.  அந்த நாட்டு சுரங்கப் பணியாளர் தேசிய சங்கம் இதைத் தெரிவித்தது. 

டோர்ன்கோப் சுரங்கத்தில்  பாறை விழுந்ததை அடுத்து மின்வயரில் ஏற்பட்ட கசிவால் 1.7 கி,மீ. ஆழத்தில் விபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்தனர்.

       

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ