எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிக்கன் சாப்ஸ்.
சிக்கன் சாப்ஸ் செய்யத் தேவையான பொருள்கள்;
- சிக்கன் 1/2 கிலோ.
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 4.
- மஞ்சள் தூள் - 1 சிட்டிகை.
- பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லி - சிறிதளவு.
- பொடியாக நறுக்கிய தக்காளி - 2.
- நறுக்கிய பச்சை மிளகாய் - 4.
- இஞ்சி,பூண்டு விழுது - 2 ஸ்பூன்.
- கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்.
- மல்லி தூள் – 2 டேபிள் ஸ்பூன்.
- சீரகம் - 1/2 ஸ்பூன்.
- சோம்பு - 1/2 ஸ்பூன்.
- ஏலக்காய் - 4.
- கிராம்பு - 4.
- ஜாதிபத்திரி -4.
- பட்டை - 2.
- தேங்காய் - 1/2 மூடி.
- உப்பு - தேவையான அளவு.
- ரிபைன்ட் ஆயில் - தேவையான அளவு.
- மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்.
- சிக்கன் மசாலா- 4 ஸ்பூன்.
- மஞ்சள் தூள் - 1 சிட்டிகை.
செய்முறை ;
- 1/2 மூடிதேங்காய்யை எடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிக்சியில் நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த 1/2 கிலோ சிக்கனை போட்டு, சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து தேவையான அளவு ரிபைன்ட்ஆயில் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் மசால் கலந்து ஊற வைத்த சிக்கனை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு வறுக்கவும்.
- திருப்பி போட்டு நன்றாக வறுக்கவும். நன்றாக பொரிந்து விட்டது எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் குக்கர் வைத்து தேவையான அளவு ரிபைன்ட் ஆயில் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் பட்டை 2, ஏலக்காய் 4, கிராம்பு 4, போட்டு வதக்கவும்.
- சீரகம் 1/2 ஸ்பூன், ஒரு ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 4, மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.
- பொடியாக நறுக்கிய தக்காளி 2, நறுக்கிய 4 பச்சை மிளகாய்யை போட்டு நன்றாக வதக்கவும்.
- பொடியாக நறுக்கிய சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் சிறிதளவு மல்லியை போட்டு வதக்கவும்.
- இதனுடன் மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை,மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் போட்டு வதக்கவும்.
- கரம் மசாலா தூள் ஒரு ஸ்பூன்,மல்லி தூள் 2 டேபிள் ஸ்பூன், சிக்கன் மசாலா 4 ஸ்பூன் போட்டு கிளறி விடவும்.
- சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு, மூடி வைத்து மூடி 5 நிமிடங்கள் வேக விட வேண்டும்.
- அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து கலந்து விடவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான சிக்கன் சாப்ஸ் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 days ago |
-
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயருகிறது: விரைவில் அறிவிப்பு வெளியாகும்
02 Sep 2025புதுடெல்லி, ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தின் அகவிலைப்படி, தீபாவளிக்கு முன்பாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
-
ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 7,020 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
02 Sep 2025சென்னை, ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்7,020 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டதன் மூலம் தமிழகத்தில் புதிதாக 15,320 பேருக்க
-
2 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்த ஜனாதிபதி முர்முவை வரவேற்றார் துணை முதல்வர் உயதநிதி
02 Sep 2025சென்னை : 2 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்த ஜனாதிபதி முர்முவை துணை முதல்வர் உயதநிதி ஸ்டாலின் நேரில் வரவேற்றார்.
-
கச்சத்தீவை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கவே மாட்டோம் : இலங்கை அதிபர் திட்டவட்டம்
02 Sep 2025கொழும்பு : கச்சத்தீவை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கவே மாட்டோம் என்று இலங்கை அதிபர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி
02 Sep 2025சென்னை, சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
-
இந்திய தயாரிப்பு ‘சிப்’புகள் உலகில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் : பிரதமர் நரேந்திரமோடி பேச்சு
02 Sep 2025புதுடெல்லி : சிறிய இந்திய தயாரிப்பு ‘சிப்’புகள் உலகில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
இலங்கை கடற்படை சிறைப்பிடித்த தமிழ்நாடு மீனவர்கள் 10 பேருக்கு தலா 1.5 கோடி ரூபாய் அபராதம்
02 Sep 2025ராமேசுவரம், இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 10 பேருக்கு ரூ.1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்க வரி விதிப்பு: மத்திய அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்
02 Sep 2025திருப்பூர் : அமெரிக்க வரி விதிப்பை தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
பா.ஜ.க. அரசின் தடைகளைக் கடந்து 364 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
02 Sep 2025சென்னை, பா.ஜ.க.
-
தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவி நீக்க உத்தரவு ரத்து: ஐகோர்ட் உத்தரவு
02 Sep 2025சென்னை : சென்னை தாம்பரம் மாநகராட்சிகளின் கவுன்சிலர்களையும், உசிலம்பட்டி நகராட்சி தலைவரையும் பதவி நீக்கம் செய்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட
-
தங்கம் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்
02 Sep 2025கர்நாடகா, தங்கம் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் மீது காபிபோசா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பலி 1,400 ஆக உயர்ந்தது
02 Sep 2025காபூல், ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு 1,400 பேர் உயிரீழநதுள்ளனர்.
-
காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியதால் உண்ணாவிரதத்தை முடித்து கொண்டேன் - சசிகாந்த் எம்.பி.
02 Sep 2025திருவள்ளூர் : காங்கிரஸ் அறிவுறுத்தியதால் உண்ணாவிரதத்தை முடித்து கொண்டேன் என்று சசிகாந்த் எம்.பி. கூறியுள்ளார்.
-
இலங்கை: செம்மணி புதைகுழியில் 209 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு
02 Sep 2025கொழும்பு : இலங்கை செம்மணி புதைகுழியில் 209 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மயிலாடுதுறையில் ருசிகரம்: 72 வயதில் டிப்ளமோ படிக்கும் முதியவர்
02 Sep 2025கடலூர் : கடலூர் மாவட்டத்தில் அரசின் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படிக்கும் 72 வயது முதியவரை கண்டு கல்லூரி பேராசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை அனைவரும் இவரை ஆச்சரியத்
-
சசிகாந்த் செந்தில் எம்.பி.யை நேரில் சந்தித்து நலம் விசாரித்த கனிமொழி
02 Sep 2025திருவள்ளூர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகாந்த் செந்தில் எம்.பி.யை கனிமொழி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-09-2025.
03 Sep 2025