முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

திக்கி பேசுதல் சரியாக சில சித்த மருத்துவ குறிப்புக்கள்

Image Unavailable

வாய்திக்குதல் ;--  வில்வ இலையை தினமும் காலையில் மென்று தின்று வர குணமாகும்.

பேசும் திறன் அதிகரிக்க ;--  தாமரை இதழ் ஒன்றை தினமும் சாப்பிட்டு வரலாம்.

திக்கி பேசுதல் குணமாக ;--  வசம்பு பொடியை அருகம்புல் சாறில் கலந்து குடித்து வர திக்கி பேசுதல்சரியாகும்.

திக்கி பேசுதல் சரியாக ;-- இலந்தை இலை சாறு சாப்பிட்டு வர திக்கி பேசுதல் குணமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!