முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உலர் திராட்சையின் மருத்துவ பயன்கள்

  1. வைட்டமின்கள், தாதுக்கள், மற்றும் பல வகையான ஊட்டச்சத்துக்களை உலர் திராட்சை கொண்டுள்ளது.
  2. உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நோய் குணமாக, உலர் திராட்சைகள் உதவுகின்றன.
  3. உலர்ந்த திராட்சையை சாப்பிட்டால் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.
  4. ரத்தத்தை சுத்திகரிக்க உலர் திராட்சை மிகவும் உதவுகிறது,இரத்த பற்றாக்குறையை சரி செய்கிறது.
  5. உலர் திராட்சை கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்க செய்கிறது.
  6. உலர்ந்த திராட்சையை சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
  7. உலர் திராட்சையை சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். 
  8. உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய துடிப்பு சீராகும்.
  9. எலும்புகள், பற்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை காக்க உலர் திராட்சைப் பயன்படுகிறது. 
  10. உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
  11. உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி தீரும்.
  12. உலர் திராட்சையை சாப்பிட்டால் குமட்டல்,வாந்தி குணமாகும்.
  13. உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் தீரும் மற்றும் சருமத்துக்குப் பளபளப்பூட்டக்கூடியதாகவும் விளங்குகிறது.
  14. உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் உலர் திராட்சையில் நிறைந்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்