முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சத்து மாவு தயாரிப்பது எப்படி?

  1. 18 வயது முதல் 90 வயது வரையுள்ள ஆண்களும்,பெண்களும் தங்களுக்கு நோய் வராமல் காத்துக்கொள்ளவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்  சத்து மாவு உதவுகிறது.
  2. ஊட்டச்சத்து பானங்களை குடிப்பதை விட  சத்து மாவு சாப்பிடுவது பக்கவிளைவுகள் ஏற்படாமல்  நம்மை காக்கிறது.
  3. சத்து மாவு தயாரிக்க பாதம் பருப்பு,பிஸ்தா பருப்பு,முந்திரி பருப்பு,கசகசா,சுக்கு,ஏலக்காய், கடல்பாசி,நவதானியங்கள்உளுந்தம்  பருப்பு, கடலை பருப்பு,நாட்டு நிலக்கடலை  பருப்பு கோதுமை,மற்றும் கேப்பை ஆகியவற்றை போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும்  
  4. காலை காபி மற்றும் டிக்கு பதிலாக சுடுநீரில் ஒரு ஸ்பூன் சத்துமாவை போட்டு கலந்து சாப்பிடலாம்.
  5. குழந்தைகளுக்கு சத்துமாவை பால் தேன்  மற்றும் ஏலக்காய் கலந்து பருக தரலாம்.
  6. சத்து மாவை உணவை போல் அடிக்கடி உண்டு வந்தால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் பலமடையும் .
  7. காலை எழுந்த உடன் மற்றும் இரவு படுக்க போகும் முன் என இரு வேளை  சத்து மாவை சாப்பிட்டால் அதிக பலன் தரும்.
  8. நடைமுறையில் உள்ள நோய்களும் கட்டுப்படும்,கொரோன போன்ற புதிய நோய்களும் நமக்கு வராமல் தடுக்க சத்துமாவை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
  9. சத்துமாவை தொடர்ந்து சாப்பிட்டால் காய்ச்சல்,சளி போன்ற நோய்கள்  வருவது தடுக்கப்படும்.
  10. சத்துமாவை தொடர்ந்து சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி தீரும் மற்றும் கர்பப்பை பலமடையும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 days 11 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 day ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 day ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 1 month 4 weeks ago