முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தேனின் 12 மருத்துவ குணங்கள்

  1. தேன் ஒரு சர்வலோக சஞ்சீவியாகவும்,நமது உடலுக்கு அமிர்தமாகவும் திகழ்கிறது.
  2. தேனை தண்ணீர்,பால் மற்றும் பழச்சாறுகளுடன் கலந்து அருந்தலாம்.
  3. உடல் எடையை குறைக்கவும்,உடல் எடையை கூட்டவும் தேன் உதவுகிறது.
  4. வெறும் வயிற்றில் தேன் சாப்பிடுவதன் மூலம் எல்லாவிதமான அல்சர் நோய்களையும் சரிசெய்கிறது.
  5. சுகப்பிரசவம் ஆக தேன் மற்றும் குங்குமப்பூவை பாலில் கலந்து குடிக்க வேண்டும்,தேன் சாப்பிட்டால் பிறக்கும்  குழந்தைகள்  அழகாகவும் அறிவுடனும் திகழ்வார்கள்.
  6. சமைக்கும் போது ஏற்படும் தீ காயங்களுக்கு தேனை தடவினால் கொப்பளங்கள் ஏற்படமல் புண் உடனே ஆறும். 
  7. தேன் சாப்பிட்டால் கண் பார்வை பிரகாசமடையும்.
  8. தேன் வயிற்று புண்களை விரைவில் குணப்படுத்துகிறது.
  9. தேன் மற்றும் பாலுடன்  பேரிச்சம் பழம் அல்லது உலர் திராட்சை சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும்.
  10. உடலில் உள்ள கழிவுகளை தேன் நீக்குகிறது.
  11. சூட்டு வலி தீர இளநீரில் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.
  12. தேன் சாப்பிட்டால் உடல் அழகு கூடும்.மற்றும் தோல் பளபள ப்பு  அடையும்.  
  13. சூடான நீரில் தேன் கலந்து சாப்பிட்டால் முதுமை காரணமாகவும்,அசைவ உணவு சாப்பிடும் போதும் ஏற்படும் செரிமானக்கோளாறுகளை சரிசெய்யும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago