முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

த.மா.கா.வில் இருந்து விலகிய எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் அ.தி.மு.க.வில் சேர்ந்தார்

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, கூட்டணி அதிருப்தி காரணமாக தமிழ் மாநில காங்கிரசில் இருந்து விலகிய எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்,நேற்று  அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.

தமிழகத்தில் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், கூட்டணி அதிருப்தி, வேட்பாளர் மாற்றம், நிர்வாகிகள் விலகல் என தொடர்ந்து பரபரப்பான நிகழ்வுகள் நடந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில், கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்பித்தபோது தமிழ் மாநில காங்கிரஸ், அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என விரும்பினார்.

ஆனால், கட்சியின் தலைவர் வாசன், மக்கள் நலக் கூட்டணி-தே.மு.தி.க. அணியில் சேர்ந்தார். இதனால் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கடும் அதிருப்தியடைந்தார். கட்சிப் பணியில் இருந்தும் விலகியிருந்தார்.இந்நிலையில் தமிழக முதல்வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை, எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் சந்தித்து பேசினார். அப்போது, ஜெயலலிதா முன்னிலையில் அவர் தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார்.   இதேபோல் தி.மு.க. முன்னாள் அமைச்சர் திருச்சி செல்வராஜ், முதலமைச்சர் ஜெயலலிதாவை  சந்தித்து பேசினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago