முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி கிரசண்ட் பள்ளி மாணவன் கவின் தமிழ்நாடு ஜூனியர் ஹாக்கி அணிக்கு தேர்வு

வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2016      நீலகிரி
Image Unavailable

ஊட்டி கிரசண்ட் பள்ளி மாணவன் தமிழ்நாடு 14_ வயதுக்குட்பட்டோருக்கான ஹாக்கி அணியில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.

அகில இந்திய அளவிலான 14_வயதுக்குட்பட்டோருக்கான கே.பி.சிங் கோப்பைக்கான ஹாக்கி விளையாட்டு போட்டிகள் உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் வரும் 2_ந் தேதி முதல் நடைபெறுகிறது.

                                       இரண்டு பேர்

இப்போட்டியில் தமிழ்நாடு ஹாக்கி அணி சார்பில் விளையாட நீலகிரி மாவட்டம் ஊட்டி கிரசண்ட் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆர்.பி.கவின் தகுதிபெற்றுள்ளான். இவர் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தமிழ்நாடு அணிக்காக தேர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று இதே பள்ளியைச் சேர்ந்த ஹாக்கி விளையாட்டு பயிற்சியாளர் கோபிநாத், தமிழ்நாடு 14_வயதுக்குட்பட்டோருக்கான ஹாக்கி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் பள்ளி தாளாளர் உமர்பரூக் மற்றும் ஆசிரியர்கள், சக மாணவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago