பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      விழுப்புரம்

விழுப்புரம்..

 

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் 2017-18ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி செல்லா குழந்தைகள் சிறப்பு கணக்கெடுப்புப் பணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன், தலைமையில் நடைபெற்றது.

 

2017-18ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளிச்செல்லா குழந்தைகள் சிறப்பு கணக்கெடுப்பு பணி 2017, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்று கண்டறியப்படும் குழந்தைகளை முறையாகப் பள்ளியில் அல்லது சுளுவுஊ மையங்களில் சேர்க்கப்பட்டு எட்டாம் வகுப்பு வரை பயில வழி வகை செய்ய வேண்டும். ஊஊவுஏ கேமரா பொருத்தப்படாத முபுடீஏ மையங்களில் ஊஊவுஏ கேமரா பொருத்துவதற்கு, கேமரா கொள்முதல் செய்ய வேண்டும். முபுடீஏ மையங்களில் 6,7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கான அனைத்து திறன்களும் உள்ளடக்கிய கல்வி தரப்படுவதை கண்காணிக்க வேண்டும்.

 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3824 குடியிருப்பு பகுதிகளில் புஐளு ஆயிpiபெ மூலம் 78 தொடக்கப் பள்ளிகள் வசதிகளற்ற குடியிருப்பு பகுதிகள் மற்றும் 44 உயர்தொடக்கப் பள்ளிகள் வசதியற்ற குடியிருப்பு பகுதிகள் என கண்டறியப்பட்டு உள்ளது.

 

இக்கூட்டத்தில், தொடக்க நிலை மாணவர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழிக் கற்றலுக்கான ளுயுடீடு சூழ்நிலையை மேம்படுத்தும் பொருட்டு, வட்ட வடிவிலான மேஜை மற்றும் நாற்காலிகள் வழங்கவும், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க விழுப்புரம் மாவட்டத்தில் 6 இயன்முறை மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். சுழற்சி முறையில் 22 ஒன்றியங்களிலும் உள்ள 975 ழுஐ (ழுசவாழியநனiஉ ஐஅpயசைஅநவெ) மாணவர்களுக்கு 498 ஆ.னு. (ஆரடவipடந னுளையடிடநஅநவெ) மாணவர்களுக்கும் 242 ஊP (ஊநசநடியசயட Pயடளல) மாணவர்களுக்கும் ஆக 1713 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு 1:286 என்ற விகிதப்படி பயிற்சியளிப்பதால் கூடுதலாக இயன்முறை மருத்துவர்கள் பணி நியமிக்கவும் 2017-18ஆம் கல்வியாண்டிற்கான ஆண்டு வரைவுத் திட்டத்தில் கருத்துரு வேண்டும்.என கலெக்டர் இல.சுப்பிரமணியன், தெரிவித்தார்.

 

இக்கூட்டத்தில், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.சரயு, முதன்மைக் கல்வி அலுவலர் ச.மார்ஸ் மற்றும் கல்வித்துறை, சமூகநலத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: