உலக தாய்மொழிதினம் கொண்டாட இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் கோரிக்கை

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2017      தூத்துக்குடி
kvp

.

கோவில்பட்டி -

இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் தமிழ்நாடு மாநிலக் கூட்டம் கோவில்பட்டி நௌபாக்கியா மஹால் பிடல் காஸ்ட்ரோ நினைவரங்கில் நடந்தது. மாவட்ட செயலாளர் க. தமிழரசன் தலைமை வகித்தார். நகரசெயலாளர் நம். சீனிவாசன், வரவேற்புரையாற்றினார். மாநில பொதுசெயலாளர் இராதாகிரு~;ணன் வேலை அறிக்கை சமர்பித்து சிறப்புறையாற்றினார்.பிப்ரவரி 21 ம்தேதியை உலகதாய் மொழிதினமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளில் கொண்டாடவேண்டும். என தமிழகஅரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். பிப்ரவரி 21ம்தேதியில் உலகதாய்மொழி தினமும், மாhச் 8ல் உலக பெண்கள் திளத்தையும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவற்றபட்டன. விழாவில் அகில இந்திய சமாதான ஒருiபாட்டு கழக மாநில பொது செயலாளர் ராஜ்மோகன், அனைத்திந்திய இளைஞர்பெருமன்ற மாநில செயலாளர் பாலமுருகன், இலக்கியஉலா ரவீந்தர், எழுத்தாளர் இளசைமணியன், ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்திய கலாச்சார நட்புறவுக் கழக பொருளாளர் ஆம்ஸ்ட்ராங் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: