முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவைகுண்டம் நத்தம் வியாசனபெருமாள் கோவில் கருடசேவை

ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2018      தூத்துக்குடி
Image Unavailable

திருவைகுண்டம் நத்தம் வியாசனபெருமாள் கோவில்  மாசித்திருவிழா முன்னிட்டு சுவாமி எம்இடர் கடிவான் கருடசேவை நடந்தது.

கருடசேவை

நவதிருப்பதிகளில் இரண்டாவது திருப்பதியான திருவரகுணமங்கை எனும் நத்தம் வியாசனபெருமாள் கோவியிலில் கடந்த11ந்தேதி முதல் மாசித்திருவிழா          கொடியேற்றதுடன் தொடங்கி 11 நாட்கள் திருவிழா நடக்கிறது 5.ம் திருவிழாவை முன்னிட்டு இரவு எம்இடர் கடிவான் சுவாமி கருடன் வாகனத்தில் மாடவிதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்,திருவிழாவை முன்னிட்டு தினமும்  காலையில் திருமஞ்சனமும் தீர்த்த விநியோக கோஷ்டியும்,மாலையில் தங்கதோளுக்கினியானில் மற்றும்ஹம்ஸ வாகனம்,சிம்ஹ வாகனம், ஹனுமந்த வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம்,இந்திர வாகனம்,  குதிரைவாகனம், வெட்டிவேர் சப்பரம் ஆகிவற்றில் சுவாமி விஜயாசனபெருமாள் ஸ்ரீதேவி,பூதேவி,தாயார்களுடன் வீதிபுறப்பாடும் நடக்கிறது, 10.ம்  திருவிழாவை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றுக்கு சென்று தீர்த்தவாரி நடக்கிறது  விழாவில்  நிர்வாக அதிகாரி விஸ்வநாத்,ஸ்லத்தார்கள் ஸ்ரீனிவாசன், ராஜப்பாவெங்கடாச்சாரி ஸ்ரீனிவாசன்,மற்றும் திரளாக பக்தர்கள்கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து