மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் பெர்ட்டென்ஸ்

ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2019      விளையாட்டு
Perttens 2019 05 12

Source: provided

ஸ்பெயின் : மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3-ம் நிலை வீராங்கனையை வீழ்த்தி கிகி பெர்ட்டென்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தர வரிசையில் 3-ம் பிடித்த ருமேனியாவின் சிமோனா ஹெலாப், தரநிலையில் 7-ம் இடத்தை பிடித்த நெதர்லாந்தின் கிகி பெர்ட்டென்ஸ்-ஐ எதிர்கொண்டார்.

இதில் கிகி பெர்ட்டென்ஸ் ஆட்டத்திற்கு சிமோனா ஹாலெப்பால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் பெர்ட்டென்ஸ் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து