முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெய்ரோவுக்கு செல்லும் விமானங்கள் ஒரு வாரம் ரத்து: பிரிட்டிஷ் ஏர்வேஸ்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : எகிப்து தலைநகரம் கெய்ரோ செல்லும் விமானங்கள் ஒரு வாரம் ரத்து செய்யப்படுகிறது என பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகின் முன்னணி விமான சேவை நிறுவனமாக திகழ்ந்து வருவது பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனம். அனைத்து நாடுகளுக்கு விமான சேவைகளை அளித்து வருகிறது. இந்நிலையில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் எகிப்து தலைநகரம் கெய்ரோ செல்லும் அனைத்து விமானங்களும் ஒரு வாரத்துக்கு ரத்து செய்யப்படுகிறது என அறிவித்துள்ளது. இது தொடர்பாக விமான நிறுவனம்வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாதுகாப்பு காரணங்களுக்காக விமான சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன என தெரிவித்துள்ளது. விமான சேவையை சீர்குலைக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எகிப்தில் இருந்து பிரிட்டன் செல்லும் விமானங்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரிட்டன் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து