முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 880 அதிகரிப்பு

சனிக்கிழமை, 18 மார்ச் 2023      வர்த்தகம்
Gold 2023-02-23

Source: provided

சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்து ரூ.44,480 ஆக விற்பனை செய்யப்பட்டது.  

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார ஏற்ற, இறக்கங்களின் அடிப்படையில் இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

அந்த வகையில் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்து ரூ.44,480 ஆக விற்பனை செய்யப்பட்டது.  ஒரு கிராம் தங்கம் ரூ.110 அதிகரித்து ரூ. 5,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது.  அதே சமயம் வெள்ளி கிராமுக்கு ரூ.1.30 அதிகரித்து ரூ.74.40 ஆக விற்பனையானது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து