முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படப்பிடிப்பை தொடங்கி வைத்த இளையராஜா

திங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2023      சினிமா
Ilayaraja 2023-09-25

Source: provided

Viswa Dream World நிறுவனம்  சார்பில் R விஜயலக்‌ஷ்மி மற்றும்  செல்லம்மாள் - குருசாமி G தயாரிப்பில்,  ரஜித் கண்ணா இயக்கத்தில் சாக்‌ஷி அகர்வால் மற்றும் விஜய் விஷ்வா இணைந்து நடிக்கும் சாரா திரைப்படத்தின் படப்பிடிப்பை இளையராஜா தொடங்கி வைத்தார். இந்நிகழ்வினில் கதாநாயாகன் விஜய் விஷ்வா பேசுகையில், யோகிபாபுவுடன் இணைந்து முதன் முறையாக நடிக்கிறேன் மேலும்  சாக்‌ஷி, பொன் வண்ணன், அம்பிகா, ரோபோ சங்கர், ஆகியோருடன் இணைந்து நடிப்பது மிகவும்  மகிழ்ச்சியாக உள்ளது. அனைவருக்கும் நன்றி என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 2 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து