எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : 8 கோவில்களில் இருக்கும் 130 கிலோ நகைகளை உருக்கி தங்க பத்திரத்தில் முதலீடு செய்யும் விதமாக பாரத ஸ்டேட் வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தார் அமைச்சர் சேகர்பாபு.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆணையர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி ராஜூ, க.ரவிச்சந்திர பாபு மற்றும் ஆர்.மாலா ஆகியோர் முன்னிலையில் 8 கோவில்ளுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 130 கிலோ 393 கிராம் எடையுள்ள பல மாற்று பொன் இனங்களை மும்பையில் உள்ள மத்திய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியின் தலைமைப் பொதுமேலாளர் ரவி ரஞ்ஜனிடம் ஒப்படைத்தார்.
பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது., கலைஞரின் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பயன்பாட்டிற்கு இயலாத பொன்னினங்களை உருக்கி வங்கியில் முதலீடு செய்து அதன்மூலம் பெறப்படுகின்ற வட்டி தொகையை அந்தந்த கோவிலுக்கு அடிப்படை தேவைகள் மற்றும் திருப்பணிகளுக்கு செலவிடப்பட்டு வந்தது.
கடந்த ஆட்சியில் இத்திட்டம் முழுமையாக செயலிழந்து இருந்தது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பல கோவில்களில் நூற்றுக்கணக்கான கிலோ கிராம் எடையுள்ள பலமாற்று பொன்னினங்கள் பயன்படுத்த இயலாமல் கிடப்பதை முதலமைச்சரின் கவனத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை கொண்டு சென்றவுடன், கலைஞர் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த உத்தர விட்டதற்கிணங்க ஏற்கனவே பெரியபாளையம், இருக்கன்குடி, திருவேற்காடு, மாங்காடு, திருச்செந்தூர் ஆகிய 5 கோவிலில் இருந்து பலமாற்று பொன்னினங்கள் மும்பையில் இருக்கின்ற மத்திய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கப்பட்டு 344 கிலோ 334 கிராம் எடை கொண்ட சுத்தத் தங்கம் கிடைக்கப் பெற்றவுடன் அதனை தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ததில் வட்டியாக ஆண்டிற்கு ரூ.4.31 கோடி தற்போது கிடைக்கின்றது. இந்த வருவாயை அந்தந்த கோவில்களின் திருப்பணிக்கும், பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தி வருகின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 19 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 3 weeks ago |
-
பேய் கொட்டு - விமர்சனம்
24 Mar 2025திரையுலகில் பின்னணி பாடகியாக வலம் வர வேண்டும் என்ற ஆசையுடன், கடினமாக உழைத்து உயர இருந்த அரும்பு நசுக்கப்பட்ட கதைதான் பேய் கொட்டு.
-
குடும்ப அட்டை வைத்திருப்பவரா நீங்கள்? - மாவட்ட கலெக்டர்கள் முக்கிய அறிவுறுத்தல்
24 Mar 2025சென்னை : தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குடும்ப அட்டைதாரா்கள் தங்களது குடும்ப உறுப்பினா்களுடன் வரும் 31-ம் தேதிக்குள் அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் விரல்ரேகை பதி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-03-2025
24 Mar 2025 -
கடலூர் அருகே கடலில் மிதந்து வந்த மர்மப்பொருள்
24 Mar 2025கடலூர், கடலூர் அருகே கடலில் மிதந்து வந்த மர்ம பொருளைக் கைப்பற்றி கடலோர காவல் படையினர் ஆய்வு செய்தனர்.
-
அஸ்திரம் - விமர்சனம்
24 Mar 2025காவல் அதிகாரியான ஷாம். தொடர் தற்கொலைகளின் பின்னணி குறித்த வழக்கை விசாரிக்க தொடங்குகிறார்.
-
வீர தீர சூரன் ரகளையான படம் - விக்ரம்
24 Mar 2025விக்ரம் நடிப்பில், அருண் குமார் இயக்கத்தில், எச்.ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் வீர தீர சூரன் - பாகம் 2.
-
இத்தாலில் நடந்த கார் பந்தயத்தில் நடிகர் அஜித் மூன்றாவது இடம்
24 Mar 2025இத்தாலி : இத்தாலியில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் ரேசிங் அணி மூன்றாவது இடம்பிடித்துள்ளனர்.
-
ஒகேனக்கல்லில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
24 Mar 2025ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பும் குறைவதுமாக இருந்து வருகிறது. நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினி அருவி ஆகிய அருவிகளில்
-
காமராஜரை கலங்கப்படுத்துகிறார்: அண்ணாமலை மீது அமைச்சர் குற்றச்சாட்டு
24 Mar 2025சென்னை : காமராஜரை கலங்கப்படுத்துகிறார் அண்ணாமலை மீது அமைச்சர் சேகர்பாபு குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
வருகிற 5 மற்றும் 6-ம் தேதிகளில் நீலகிரி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
24 Mar 2025சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்தில் வருகிற ஏப்ரல் 5 மற்றும் 6-ந்தேதி ஆகிய 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
-
தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக எம்.பி.க்களுடன் பிரதமரை சந்திக்க முடிவு : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
24 Mar 2025சென்னை : நம் உரிமைகளை மீட்டெடுத்திட, நியாயமான தொகுதி மறுவரையறையைப் பெற்றிட, தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்றத்தில் பிரநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பிக்களை அழைத்துச்
-
ட்ராமா - விமர்சனம்
24 Mar 2025திருமணம் ஆகி பல ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமாகும் சாந்தினிக்கு, ஒரு மர்ம போன் வருகிறது.
-
357 ஆன்லைன் விளையாட்டு இணைய தளங்களுக்கு தடை
24 Mar 2025புதுடெல்லி : இணையதளங்களுக்கு எதிரான நடவடிக்கையை ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குனரகம் தீவிரப்படுத்தி வரும் நிலையில் 357 விளையாட்டு இணைய தளங்களுக்கு தடை விதித்து மத்திய அரசு நடவ
-
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் பணிகள் இந்தாண்டு நிறைவடையும்: கட்டுமான தலைவர் தகவல்
24 Mar 2025லக்னோ, அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் விரைவில் முடிவடையும் நிலையில் உள்ளதாக கட்டுமான கமிட்டி தலைவர் தெரிவித்துள்ளார்.
-
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: பார்லி.யில் விவாதிக்க கோரி கனிமொழி எம்.பி. நோட்டீஸ்
24 Mar 2025புதுடெல்லி : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் விவாதிக்க கோரி தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. மீண்டும் நோட்டீஸ் அளித்துள்ளார்.
-
ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கொலை: தலைமறைவான பெண்ணை பிடிக்க தனிப்படை அமைப்பு
24 Mar 2025நெல்லை : நெல்லையில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் தலைமறைவான பெண்ணை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைவு
24 Mar 2025சென்னை, சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து விற்பனையானது.
-
நீதிமன்றப் பணிகளிலிருந்து நீதிபதி யஷ்வந்த் விலக்கல்: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
24 Mar 2025டெல்லி, நீதிபதி யஷ்வந்த் வர்மா நீதிமன்றப் பணிகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
கனடாவில் முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்த முடிவு: நாடாளுமன்றத்தை கலைத்தார் பிரதமர்
24 Mar 2025கனடா, கனடாவில் முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்த பிரதமர் மார்க் கார்னி உத்தரவிட்டுள்ளார்.
-
கிருஷ்ணகிரியில் சோகம்: கொடிக்கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு
24 Mar 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் கொடிக்கம்பம் அகற்றும்போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியானார்.
-
பவானிசாகர் வனப்பகுதியில் விலங்குகளின் தாகத்தை தீர்க்க தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்
24 Mar 2025ஈரோடு, பவானிசாகர் வனப்பகுதியில் விலங்குகளின் தாகம் தீர்க்க குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
இந்தியாவிற்குள் நுழைய முயற்சி: தென்கொரிய பெண் கைது
24 Mar 2025லக்னோ : நேபாள எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற தென் கொரியாவை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
எம்.பி.களுக்கு ஊதியம் உயர்வு
24 Mar 2025புதுடெல்லி : பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் உயர்வு குறித்த அறிவிக்கை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
-
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம்: பாராளுமன்றத்தில் பா.ஜ. எம்.பி.க்கள் கடும் அமளி
24 Mar 2025புதுடெல்லி : கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வர
-
பேட்ரிக் கிரஹாம் இயக்கும் தி துப்பட்டா கில்லர்
24 Mar 202516 பெண்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட கொலையாளி, இரண்டு பேருக்குரிய தண்டனையை மட்டுமே பெற்றுள்ளான்.