முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-பாக். போரை நிறுத்தியது நான்தான்: அதிபர் டிரம்ப் மீண்டும் பரபரப்பு பேச்சு

சனிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2025      உலகம்
Trump

நியூயார்க், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். அதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. ஆனால் டிரம்ப் தனது கருத்தை தொடர்ந்து கூறி வருகிறார். இந்த நிலையில் போரை நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் கூறி உள்ளார்.

அர்மேனியா - அஜர்பைஜான் நாடுகள் இடையே அமைதி ஒப்பந்தம் வெள்ளை மாளிகையில் டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தானது. இதுதொடர்பாக டிரம்ப் கூறும்போது, இந்தியா - பாகிஸ்தான் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து நேற்று மற்றொரு அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்தியா - பாகிஸ்தான் இருவரும் பெரிதாக மோதிக்கொள்ள இருந்தனர். அதை நான் நிறுத்தினேன். ஒரு அணுசக்தி மோதலுக்கு முன்னதாக அவர்கள் ஒன்றிணைந்து விட்டனர் என்று தெரிவித்தார். மேலும் காங்கோ ஜனநாயகக் குடியரசு - ருவாண்டா, தாய்லாந்து - கம்போடியா ஆகிய மோதல்களிலும் தனது அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து