முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்

வெள்ளிக்கிழமை, 5 டிசம்பர் 2025      விளையாட்டு
Asthirelia 2025-11-30

Source: provided

பிரிஸ்பேன் :  பிரிஸ்பேனில் தொடங்கிய 2-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி நிதானமாக ஆடி வருகிறது.

பிரிஸ்பேனில் (டிச.4) தொடங்கிய இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை சதமே அடிக்காத ஜோ ரூட் முதல்முறையாக சதம் அடித்தார். மிட்செல் ஸ்டார் 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்த, இங்கிலாந்து அணி 334 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

பிரிஸ்பேனில் (டிச.4) தொடங்கிய இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 334-க்கு ஆல் அவுட்டாக ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. ஆஸி. அணி தற்போது 58.3 ஓவரில் 300/5 ரன்களை எடுத்துள்ளது. கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித் ஒரே ஓவரில் ஆட்டமிழந்து சொதப்பினார்கள். ஸ்டீவ் ஸ்மித் சதம் அடிப்பாரென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 61 ரன்களில் ஆட்டமிழந்து சொதப்பினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து