குழந்தை கற்பழிப்பு: ஒருவர் கைது

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

லக்னோ, ஜூலை. 13 - உத்தர பிரதேசத்தில் 1 வயது பெண் குழந்தையை கற்பழித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் 1 வயது பெண் குழந்தையை ஒருவர் கற்பழித்த கொடூரம் நடந்துள்ளது. அந்த குழந்தையை கற்பழித்தவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு குழந்தையின் நிலைமை மோசமானதால் அதை சிகிச்சைக்காக மீருட்டுக்கு அனுப்பி வைத்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்: