முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்திரிக்கை சுதந்திரத்தின் எல்லையை தாண்டும்செயலாகும் தா.பாண்டியன்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

தஞ்சாவூர். ஜன.- 9 - தஞ்சை மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து பின்னர் ம”நில செயலாளர் தா.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டியளிதத்தார், அப்போது அவர் கூறியதாவது, பத்திரிக்கை சுதந்திரம் என்ற  பெயரில் தனிமனித அகவாழ்க்கையை அவதூறாக செய்தி வெளியிடுவது பத்திரிக்கை சுதந்திரத்தின் எல்லையை தாண்டும் செயலாகும். முல்லை பெரியாறு பிரச்சனையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் நிற்கிறார்கள். கூடங்குளம் அனல்மின் நிலைய பிரச்சனையில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு அது இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு முறையான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. ஆகவே மக்கள் மத்திய அரசை புறக்கணிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago