முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்

siddha-3

  1. மலேரியா காய்ச்சல் குணமாக ;-- எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மலேரியா காய்ச்சல் குணமாகும்.
  2. மலேரியா காய்ச்சல் குணமாக ;-- நிலவேம்பு வேர் மற்றும் கண்டங்கத்திரி வேர் சேர்த்து கஷாயம் செய்து 3 முறை குடிக்க மலேரியா காய்ச்சல் குணமாகும்.
  3. காய்ச்சல் தீர ;-- சிறுகுறிஞ்சா வேர் பொடி கஷாயம் சாப்பிட காய்ச்சல் தீரும்.
  4. டைபாய்டு காய்ச்சல்  குணமாக ;-- தூதுவளை,கண்டங்கத்திரி பற்பாடகம்,விஷ்ணுகாந்தி ஆகியவற்றை சேர்த்து கஷாயம் காய்ச்சி 10 மில்லி 3 வேளை குடித்து வர சன்னி சுரம் டைபாய்டு காய்ச்சல் குணமாகும்.
  5. டைபாய்டு காய்ச்சல் குணமாக ;-- புன்னை பூவை உலர்த்தி பொடி செய்து ஒரு சிட்டிகை காலை மாலை கொடுக்க டைபாய்டு காய்ச்சல் குணமாகும்.
  6. வாத ஜுரம் தீர ;-- பேய்மிரட்டி இலையை நீரில் கொதிக்க வைத்து வேது பிடிக்க விடாத வாத ஜுரம் தீரும்.
  7. பித்த ஜுரம் குணமாக ;-- விளாமர இலையை கஷாயம் செய்து சாப்பிட பித்த ஜுரம் குணமாகும்.
  8. தாக ஜுரம் குணமாக ;-- கானாவாழை சமூலம்மிளகு,சீரகம் சேர்த்து  கஷாயம் செய்து கொடுக்க சுரம் நீங்கும் தாக சுரம் குணமாகும்.
  9. எல்லா விதமான காய்ச்சலும் குணமாக;-- வில்வ இலை சுக்கு,மிளகு,சீரகம் சேர்த்து கஷாயம் செய்து குடிக்க எவ்வித காய்ச்சலும் நீங்கும்.
  10. சுரம் தணிய ;-- வெங்காய சாறு அரை அவுன்ஸ் காலை,மாலை குடிக்க சுரம் தீரும்.
  11. சளி காய்ச்சல் குணமாக ;--  ஓமவல்லி இலை மற்றும் காம்பு சேர்த்து கஷாயம் செய்து குடிக்க சளி காய்ச்சல் குணமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago