முகப்பு

சென்னை

Image Unavailable

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், தொழில்நுட்ப கல்லூரி மாணவ, மாணவியர்கள் துப்புரவு பணியில்  பங்கேற்றனர்

16.Mar 2017

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் முனைவர்.தா.கார்த்திகேயன் ஆலோசனையின் அடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதார ...

Kanchipuram 2017 03 16

காஞ்சிபுரத்தில் பள்ளி கல்லூரிகள் அருகில் புகையிலை : விற்பவர்களுக்கு எச்சரிக்கை

16.Mar 2017

காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில் நகர சுகாதார நிர்வாகம் சார்பில் பள்ளி கல்லூரிகள் அருகில் புகையிலை விற்பவர்களுக்கு எச்சரிக்கை ...

TTV 2017 03 14

எம்.ஜி.ஆர். காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி, இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் இடம் தெரியாமல் போய்விட்டார்கள் : அ.தி.மு.க.துணை பொதுச் செயலாளர் தினகரன் பேச்சு

14.Mar 2017

திருவொற்றியூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69வதுபிறந்த நாளையொட்டி முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் ஏற்பாடு செய்த அதிமுக ...

Kanchipuram 2017 03 14

உத்தரமேரூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

14.Mar 2017

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வர வேண்டிய பருவ மழை பெய்ததுப் போனதாலும் கோடைகாலம் விரைவில் துவங்கியுள்ள நிலையில் தற்போது ...

Image Unavailable

எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையின்முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய நபர் கைது

14.Mar 2017

சென்னை, காஞ்சிபுரம், தண்டலம், கோவூர் போஸ்ட், குயவர் தெரு, எண்.1/52 என்ற முகவரியில் சிவகுமார், வ/31, த/பெ.சின்னதுரை என்பவர் வசித்து ...

Thiruvallur col 2017 03 14

திருவள்ளுர் மாவட்டம் அகூர் கிராமத்தில் குடிமராமத்து திட்டத்தினை கலெக்டர் எ.சுந்தரவல்லி துவக்கி வைத்தார்

14.Mar 2017

திருவள்ளுர் மாவட்டம் அகூர் கிராமத்தில் குடிமராமத்து திட்டத்தினை மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி துவக்கி வைத்து ...

Kanchipuram col 2017 03 14

சீமை கருவேலம் மரங்கள் அகற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் : கலெக்டர் பா.பொன்னையா தலைமையில் நடைபெற்றது

14.Mar 2017

காஞ்சிபுரம் மாவட்டம் சீமை கருவேலம் மரங்கள் அகற்றுவது தொடர்பான உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழங்கிய உத்திரவு தொடர்பான ஆலோசனை ...

Image Unavailable

திருவள்ளுர் நகராட்சியில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரம்

12.Mar 2017

திருவள்ளுர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் திருவள்ளுர் நகராட்சி நிர்வாகம் ...

Vengateshwara school 2017 03 12

ஸ்ரீ.வெங்கடேஸ்வரா நர்சரி பள்ளி 36ம் ஆண்டு விழா

12.Mar 2017

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நர்சரி பிரைமரி பள்ளியின் 36ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. பள்ளியின் பள்ளி ...

Venugopal mp 2017 03 12

மீஞ்சூர் பேரூராட்சியில் இலவச மருத்துவ முகாம் : எம்.பி.வேணுகோபால், பலராமன் எம்.எல்.ஏ பங்கேற்பு

12.Mar 2017

மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர்,அண்ணா.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 69 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பொன்னேரி தொகுதி ...

Image Unavailable

அ.தி.மு.க சார்பில் சீத்தஞ்சேரியில் பொதுக் கூட்டம்:நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

12.Mar 2017

திருவள்ளுர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் சீத்தஞ்சேரி ஊராட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 69-வது பிறந்த நாள் முன்னிட்டு ...

Image Unavailable

புதுவாழ்வு திட்டம் சார்பில் பட்டரைபெரும்புதூரில் மகளிர் தினவிழா

12.Mar 2017

தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின்கீழ் இயங்கும் புதுவாழ்வு திட்டம் சார்பில் பூண்டி ஒன்றியம் பட்டரைபெரும்புதூர், ...

Image Unavailable

செங்கல்பட்டில் சுற்றுப்புற சூழல் விழிப்புணர்வு பேரணி

9.Mar 2017

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு ஜெகோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளியில் சாரண-சாரணியர்கள் சார்பில் பாதுகாப்பான ...

Gumudipundi 1 2017 03 2017

கும்மிடிப்பூண்டியில் 1000 மரக்கன்றுகளை நட்ட கே.டி.வி தொழில்சாலையினர்

9.Mar 2017

: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள கே.டி.வி ஆரோக்கிய உணவு என்கிற தனியார் தொழிற்சாலையின் சார்பாக புதன்கிழமை ...

Gumudipundi 2017 03 09

இளைஞர் அமைப்பினர் சார்பில் ஆலோசனை கூட்டம்

9.Mar 2017

கும்மிடிப்பூண்டி இளைஞர் களம் சமூக சேவை அமைப்பின் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு பிரச்சனைக்காக ...

Image Unavailable

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் கருவேல மர ஒழிப்பு பணி தீவிரம்

7.Mar 2017

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சார்பாக பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கருவேல மரங்களை ஒழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று ...

Image Unavailable

கும்மிடிப்பூண்டியில் முதன் முறையாக மாரத்தான் ஓட்டப்பந்தயம் 

7.Mar 2017

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயில் கிராமத்தில் ஆர் எம் கே பொறியியல் கல்லூரி நிறுவனர் ஆர் எஸ் முனிரத்தினம் ஏற்பாட்டில் முதன் ...

nanc Sampath 2017 03 06

ஸ்டாலின் கனவு பலிக்காது ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் ஆவேசம்

6.Mar 2017

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியங்கள் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெ.ஜெயலலிதா ...

Narikkuravar 2017 03 06

நறிக்குறவர் பகுதியில் வனத்துறை சார்பில் மரம் நடுதல் மற்றும் மாலை நேர வகுப்பு துவக்க விழா

6.Mar 2017

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த வயலூர் நறிக்குறவர் பகுதியில் சுமார் 50த்திற்கும் மேற்பட்ட நறிக்குறவ குடும்பத்தினர் ...

Image Unavailable

காஞ்சிபுரத்தில் பட்டுப் பூங்காவுக்கு அடிக்கல்

6.Mar 2017

காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா பட்டுப் பூங்காவுக்காக அடிக்கல்லை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நாட்டினார். ரூ.83.83 கோடி மதிப்பிலான...

இதை ஷேர் செய்திடுங்கள்: