முகப்பு

சென்னை

Image Unavailable

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டம், கடலூர் கிராமத்தைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய பெண் பிள்ளைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை உடனடியாக வழங்க மாவட்ட ஆட்சித்தலைவர் கஜலட்சுமி உத்தரவு

20.Feb 2017

காஞ்சிபுரம் மாவட்ட பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ...

ennodu viyalaiyadu 1

என்னோடு விளையாடு திரை விமர்சனம்

19.Feb 2017

நடிகர் பரத் நடிகைசாந்தினி இயக்குனர்அருண் கிருஷ்ணசுவாமி இசைமோசஸ் எ ஓளிப்பதிவுயுவா அக்கவுண்டன்டாக இருக்கும் பரத்துக்கு ...

pakadi aaditam 1

பகடி ஆட்டம் திரை விமர்சனம்

19.Feb 2017

நடிகர் ரகுமான் நடிகைகௌரி நந்தா இயக்குனர்ராம் கே சந்திரன் இசைகார்த்திக் ராஜா ஓளிப்பதிவுகிருஷ்ணசாமி         நாயகன் சுரேந்தர் ...

Image Unavailable

திருவள்ளுர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக நடைபெற்ற தொகுதி- ஐன் முதல்நிலை தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர்; பார்வையிட்டு ஆய்வு:

19.Feb 2017

   திருவள்ளுர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக நடைபெற்ற தொகுதி-ஐன் தேர்வு மையங்களை மாவட்ட ...

Image Unavailable

காஞ்சிபுரத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்,

19.Feb 2017

காஞ்சிபுரத்தில் மாவட்ட, ஒன்றிய கிளை கழக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அம்மா பேரவை இணைச்செயலாளர் ...

prambur

வியாசர்பாடியில் வரி செலுத்த 3 கம்பெனிகள் 5கடைகள் சீல் மாநகரட்சி அதிகாரிகள் நடவடிக்கை

18.Feb 2017

சென்னை மாநகராட்சிக்கு தொழில் வரி செலுத்தாத தொழில் உரிமம் பேறத கம்பெனிகளுக்கு நேற்று சென்னை மாநகராட்சி தண்டையர்பேட்டை 4வது ...

Image Unavailable

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளிலும் 2 மாதத்திற்கே தண்ணீர் இருப்பு உள்ளது

18.Feb 2017

சென்னை நகரின் குடிநீர் ஆதாரங்களாக தினமும் 4 ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. கோடை காலத்தில் குடிநீர் ...

kanchi 1

காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரத்தில் பல்லவன் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்

18.Feb 2017

காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரத்தில் பல்லவன் பொறியியல் கல்லூரியில் "அனோகாபெஸ்ட்-17" என்ற கருத்தரங்கம் நிர்வாகவியல் துறை ...

Image Unavailable

காரணை கிராமத்தில் விட்டுத் தோட்டம் இயற்க்கை உரம் தயாரித்தல் குறித்த பயிற்சி

18.Feb 2017

காஞ்சிபுரம் மாவட்டம் காரணை கிராமத்தில் குழந்தைகள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனம் சார்பில் சிறு, குறு விவசாயிகள் மற்றும் மகளிர் ...

kanchi

காஞ்சிபுரத்தில் மோடி அரசை கண்டித்து காங்கிரஸ் கண்டண பொதுக்கூட்டம்

18.Feb 2017

காஞ்சிபுரம் காந்திரோடு பெரியார் தூண் அருகில் மத்திய அரசான மோடி அரசின் பணமதிப்பு நீக்கம் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ...

Image Unavailable

மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு

16.Feb 2017

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் தொழில்நுட்ப கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாணவர் ஊக்குவிப்பு நிகழ்வில் ...

che1

பள்ளி மாணவ, மாணவியர்களிடையே நோய்த்தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்

16.Feb 2017

பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறை சார்பில் கல்வி நிறுவனங்கள், குடிசைப்பகுதிகள் மற்றும் பொது இடங்களில் நோய்த் ...

Image Unavailable

உதடு பிளவு- முகமுரண்பாடுகளுக்கான சர்வதேச மருத்துவ வல்லுனர்கள் மாநாடு

14.Feb 2017

உதடு பிளவு மற்றும் முக முரண்பாடுகளுக்கான 13வது கிளப்ட் 2017 சர்வதேச மாநாடு மகாபலிபுரத்திலுள்ள ரேடிசன் ப்ளூ ஓட்டலில நடைபெற்றது. . ...

Image Unavailable

குடிநீர் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி

14.Feb 2017

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சார்பாக செவ்வாய்க்கிழமை குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு பேரணி ...

Tvallur photo2

திருமுருகன் கலை,அறிவியல் பெண்கள் கல்லூரியில் 16-ஆம் ஆண்டு விளையாட்டு விழா

14.Feb 2017

திருவள்ளுர் அடுத்த கொசவன்பாளையத்தில் உள்ள திருமுருகன் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியில் 16-ஆம் ஆண்டு விளையாட்டு போட்டி ...

G pundi

கீழ்முதலம்பேடு ஊராட்சியின் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்

14.Feb 2017

கும்மிடிப்பூண்டி அடுத்த கீழ்முதலம்பேடு ஊராட்சியின் சார்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் சமூக தணிக்கை ...

Image Unavailable

ராஜாத்தி அம்மாளிடம் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயன்றவர் சிறையில் அடைப்பு

14.Feb 2017

கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாளிடம், துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயன்றவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை ...

Image Unavailable

நிறுவனத்தின் உதிரி பாகங்களை திருடிய பாதுகாவலர் மற்றும் நண்பர் கைது

13.Feb 2017

 சென்னை பூந்தமல்லி, பைபாஸ் சாலை, என்ற முகவரியில் Kftçæš TVS & Sons Private Limited என்ற பெயரில் வாகன உதிரிபாகங்கள் தயார் செய்யும் நிறுவனம் இயங்கி ...

Tvet

திருவொற்றியூர் மீனவர் கிராமத்தில் 65 குடிசை வீPடுகள் தீயில் கருகியது முன்னாள் எம்.எல்.ஏ., கே.குப்பன் நிவாரண வழங்கினார்

13.Feb 2017

 திருவொற்றியூர் காசிவிஸ்வநாதர் கோயில் குப்பத்தில் நேற்று தீடீர் என ஏற்பட்ட தீ விபத்தில் 65 குடிசை வீடுகள் தீயில் கருகியது. ...

இதை ஷேர் செய்திடுங்கள்: