முகப்பு

வேலூர்

Image Unavailable

ராணிப்பேட்டை அ.தி.மு.க. நகர கழகம் சார்பில் எம்.ஜி.ஆர்.ரின் 100வது பிறந்தநாள் விழா பொதுகூட்டம்:அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்பு

19.Jan 2017

ராணிப்பேட்டை அ.தி.மு.க. நகர கழகம் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் டாக்;டர் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர்ரின் 100வது பிறந்த நாள் விழா ...

photo05

தேசிய இளைஞர் வார நிறைவு விழாசிறந்த இளைஞர் மன்றத்திற்கு விருது:கலெக்டர் பிரசாந்த் வடநேரே வழங்கினார்

19.Jan 2017

திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்ற தேசிய இளைஞர் வார நிறைவு விழாவில் சிறந்த இளைஞர் மன்றத்திற்கான விருதினை மாவட்ட ஆட்சியர் ...

Image Unavailable

2,598 ஆராய்ச்சி திட்டங்கள் வெளியிட்டு விஐடி நாட்டில் முதலிடம்:வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் பாராட்டு

16.Jan 2017

வேலூர்:கடந்தாண்டில் 2,598 ஆராய்ச்சி திட்ட இதழ்கள் வெளியிட்டதில் விஐடி பல்கலைக்கழகம்  நாட்டில்  உள்ள முன்னணி பல்கலைக்கழங்களை ...

a MINISTER 2

ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் கோயில் பொங்கல் விழாவில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பங்கேற்பு

16.Jan 2017

ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் கோயிலில் திங்கள்கிழமை பொங்கல்  விழா நடைபெற்றதில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ...

Image Unavailable

எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம்:நாளை அரக்கோணத்தில் நடக்கிறது

16.Jan 2017

அரக்கோணம்:100வது எம்ஜிஆரின்; பிறந்தநாள் பொதுக்கூட்டம்  நாளை (18ந் தேதி) அரக்கோணத்தில் நடக்கிறது. மாவட்ட இரு அமைச்சர் பெருமக்கள் ...

photo04

திருவண்ணாமலையில் மறுவூடல் விழா கோலாகலம்:பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

16.Jan 2017

திருவண்ணாமலையில் திருவூடல் திருவிழாவின தொடர்ச்சியாக நேற்று  திங்கட்கிழமை) மறுவூடல் விழா நடந்தது. அதையொட்டி அண்ணாமலையார் 14 ...

Image Unavailable

செய்யாறில் பொங்கல் கோலம் போட்ட கர்ப்பிணி மயங்கி விழுந்து சாவு

16.Jan 2017

தி.மலை: பொங்கல் பண்டிகைக்காக வீட்டு வாசலில் கோலம் போட்டுக் ண்டிருந்த கர்ப்பிணி திடீரென மயங்கிவிழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். ...

photo015

திருவண்ணாமலையில் ரமணர் 137ம் ஆண்டு ஜெயந்திவிழா:ஏராளமான பக்தர்கள் தரிசனம்

13.Jan 2017

திருவண்ணாமலையில் ஸ்ரீ ரமண மகரிஷியின் 137ம் ஆண்டு ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ...

photo004

வேட்டவலம் அருகே மனுநீதி நாள் திட்டம் முகாம் 246 பேருக்கு நலத்திட்ட உதவிகள்:டிஆர்ஒ பழனி வழங்கினார்

13.Jan 2017

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே அணுக்குமலை கிராமத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 246 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ...

Image Unavailable

குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட 200 பச்சிளம் குழந்தைகள் மீட்கப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றனர்:கலெக்டர் சி.அ.ராமன், தகவல்

13.Jan 2017

வேலூர்:மறைந்த  தமிழக முதல்வர் அம்மா அவர்கள் தலைமையிலான அரசு கடந்த ஐந்தரை ஆண்டுகள் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் சிறக்க பல்வேறு ...

photo02

தி.மலை அண்ணாமலையார் கோவிலில்ஆருத்ரா தரிசனம்:ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

11.Jan 2017

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நேற்று நடந்தது. அப்போது தீப மை நடராஜருக்கு அணிவிக்கப்பட்டது. ...

Image Unavailable

திருவண்ணாமலையில் முகவரி கேட்பதுபோல் நடித்து 3 சவரன் அபேஸ்

11.Jan 2017

திருவண்ணாமலை தேனிமலை பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் தனகோட்டி (74) இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே உள்ள பிள்ளையார் ...

Image Unavailable

வேலூர் மாவட்டத்தில் 34,835 பிளஸ் 1 வகுப்பு பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கு ரூ.13 கோடி 46 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்

11.Jan 2017

வேலூர் மாவட்டத்தில் உள்ள 425 அரசு உயர்நிலைமேல்நிலை மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் +1 பயிலும் 34,835 மாணவ மாணவிகளுக்கு ரூ.13 கோடி 46 ...

photo01

திருவண்ணாமலை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு:அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

11.Jan 2017

திருவண்ணாமலை:முதலமைச்சர் கடந்த 9ந் தேதி அன்று சென்னை, தலைமைச் செயலகத்தில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி அரிசி ...

Image Unavailable

பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற தொகுதி நிர்வாகி தேர்வு கூட்டம்

10.Jan 2017

அரக்கோணம் நகரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் அரக்கோணம் சட்ட மன்ற தொகுதி நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடந்தேறியது. இது குறித்து ...

D  11  AKM   NEWSPoto  03

அரக்கோணத்தில் பன்றி காய்ச்சல் ஒழிப்பு துண்டு பிரசுரம் விநியோகம்

10.Jan 2017

அரக்கோணம் ஆணையாளர் த.சௌந்தராஜன் தலைமையில் பல்வேறு நகர பகுதிகளில் பன்றி காய்ச்சல் ஒழிப்பு துண்டு பிரசுரம் விநியோக பிரச்சாரங்கள்...

Image Unavailable

திருவண்ணாமலை அருகே வேட்டவலம் மனோன்மணி கோவிலில்விலை மதிப்பற்ற மரகத லிங்கம் கொள்ளை

9.Jan 2017

திருவண்ணாமலை அருகே வேட்டவலம் ஜமீனுள்ள ஸ்ரீமனோன்மணி கோவிலில்  விலை மதிப்பற்ற மரகத லிங்கத்தை மர்ம கும்பல் கொள்ளை அடித்துள்ளது. ...

Image Unavailable

திருவண்ணாமலை அருகே வேட்டவலம் மனோன்மணி கோவிலில்விலை மதிப்பற்ற மரகத லிங்கம் கொள்ளை

9.Jan 2017

திருவண்ணாமலை அருகே வேட்டவலம் ஜமீனுள்ள ஸ்ரீமனோன்மணி கோவிலில்  விலை மதிப்பற்ற மரகத லிங்கத்தை மர்ம கும்பல் கொள்ளை அடித்துள்ளது. ...

VIT

விஐடியில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மையில் முன்னேற்ங்கள் குறித்து 4 நாள் உலகளாவிய மாநாடு தொடங்கியது

9.Jan 2017

வேலூர் :விஐடி பல்கலைக்கழகத்தில் 4 நாள் நடைபெறும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மையில் முன்னேற்றங்கள் (GCASTM-2017)  பற்றிய ...

Image Unavailable

வேலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.2 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார்

9.Jan 2017

வேலூர் கலெக்டர் அலுவலகத்திலுள்ள காயிதே மில்லத் அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: